சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனின் மகளும், SRH அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கும், இசையமைப்பாளர் அனிருத்திற்கும் திருமணம் நடைபெற உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இவர்களின் திருமணம் குறித்துப் பேசியது இந்த வதக்களுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
இதனிடையே, பழைய பேட்டி ஒன்றில் தனக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை வேண்டும் என்ற கேள்விக்கு, நடிகை ஐஸ்வர்யாராயின் புகைப்படத்தைக் குறிப்பிட்டு அவர் பதிலளித்த சுவாரஸ்யமான தகவலும் தற்போது இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் விமலுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு..!
முன்னதாக ரசிகர்கள், “அனிருத் செம புத்திசாலி; அழகாகவும், திறமையாகவும் பெண் வேண்டும் என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்லியிருக்கிறார்; காவ்யாவுக்கும் அது இருக்கத்தானே செய்கிறது” எனத் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கமெண்ட்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

