Browsing: கோலிவுட் சினிமா செய்தி

சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகளும், எஸ்ஆர்எஹ் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கும் இசையமைப்பாளர் அனிருத்திற்கும் திருமணம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

நடிகர் விமலுக்கு எதிரான காசோலை மோசடி வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மேல்முறையீட்டிற்காக தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.