Browsing: Kollywood latest news

சூர்யாவுடன் இணைந்து நடிக்கச் சிறந்த காதல் கதைக் களம் வேண்டும் என்றும், தமிழ் சினிமாவில் தூய காதல் குறைந்து காமம் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் நடிகை ஜோதிகா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

திரைத்துறையில் விண்ணப்பப் படிவங்களிலேயே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றிக் கேட்பதாகவும், காஸ்டிங் கௌச் கலாச்சாரம் குறித்து நடிகை ரேஷ்மா வெளிப்படையாக வேதனைத் தெரிவித்துள்ளார்.

சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகளும், எஸ்ஆர்எஹ் உரிமையாளருமான காவ்யா மாறனுக்கும் இசையமைப்பாளர் அனிருத்திற்கும் திருமணம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா குறித்து தான் பேசியதாக வெளியான வீடியோவிற்கு விளக்கம் அளித்த சமுத்திரக்கனி, உண்மையை பேச தான் என்றுமே தயங்கியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் ‘புதுப்பேட்டை 2’ திரைப்படத்தின் திரைக்கதை பணிகளை முழுமையாக முடித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தனுஷ் ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் தொடர்பான சமீபத்திய தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.