Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»உண்மையான காதலைப் பார்த்து 15 வருஷமாச்சு.. காமம் தான் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜோதிகா..!
    சினிமா

    உண்மையான காதலைப் பார்த்து 15 வருஷமாச்சு.. காமம் தான் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜோதிகா..!

    Prime ReporterBy Prime ReporterJuly 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-jyothika-opens-up-about-acting-with-suriya-and-lack-of-romance-in-tamil-cinema
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை ஜோதிகா JFW நிகழ்ச்சியில் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதும், தமிழ் சினிமாவில் காதல் படங்கள் குறைந்து வருவது குறித்தும் பேசியுள்ளார்.
    JFW நடத்திய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மாபா ஆனந்த் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜோதிகா, தானும் சூர்யாவும் இணைந்து மீண்டும் நடிக்கச் சிறந்த கதைக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.

    பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு காதலிக்கு ரோஜா.. ஆர்த்தி ரவி அம்மா ஆதங்கம்..!

    தங்களுக்கு ஏற்ற சரியான காதல் கதையை இதுவரை யாரும் சொல்லவில்லை என்றும், அதனை ஒரு பெண் இயக்குநர் இயக்கினால் மட்டுமே சரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் சினிமாவில் உண்மையான ரொமான்ஸ் மற்றும் காதல் படங்களைப் பார்த்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், ‘சில்லுக்கருப்பட்டி’ போன்ற அழகான படங்களைச் சிலரே இயக்குவதாகப் பாராட்டியுள்ளார்.

    இப்போது வரும் படங்களில் தூய காதலை விட ‘காமம்’ (Lust) மட்டுமே அதிகமாகத் தெரிவதாகத் தன் பெண் பார்வையில் இருந்து வெளிப்படையாகப் பேசிய ஜோதிகா, அந்தப் படங்களில் உண்மையான காதல் வெளிப்படுவதில்லை என்றும் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

    JFW விருது விழா Jyothika Suriya movie update Kollywood latest news Ma Ka Pa Anand தமிழ் சினிமா காதல் படங்கள் நடிகை ஜோதிகா பேட்டி ஜோதிகா சூர்யா ஜோடி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026

    கண்ணழகின்னா சும்மாவா?.. மீனாவின் சொத்து மதிப்பை கேட்டு மயங்கிப் போன ரசிகர்கள்..!

    September 16, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.