Browsing: ஜோதிகா சூர்யா ஜோடி

சூர்யாவுடன் இணைந்து நடிக்கச் சிறந்த காதல் கதைக் களம் வேண்டும் என்றும், தமிழ் சினிமாவில் தூய காதல் குறைந்து காமம் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் நடிகை ஜோதிகா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.