Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கண்ணழகின்னா சும்மாவா?.. மீனாவின் சொத்து மதிப்பை கேட்டு மயங்கிப் போன ரசிகர்கள்..!
    சினிமா

    கண்ணழகின்னா சும்மாவா?.. மீனாவின் சொத்து மதிப்பை கேட்டு மயங்கிப் போன ரசிகர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-meena-50th-birthday-net-worth-movies-personal-life
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் கால் பதித்து, பின்னர் முன்னணி கதாநாயகியாகவும், தற்போது குணச்சித்திர வேடங்களாகவும் கலக்கி வரும் நடிகை மீனா இன்று தனது 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    மீனாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 60 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அவருக்கு 4 ஆடம்பர வீடுகள் இருப்பதோடு, பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்களையும் வைத்துள்ளார். முன்கூட்டியே பல்வேறு தொழில்களில் அவர் செய்த முதலீடுகள் மூலம் சிறப்பான வருமானத்தைப் பெற்று வரும் அவர், தற்போது ஒரு படத்திற்கு 75 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.

    கோயில்களில் செல்போன் தடைக்குத் தளர்வு?.. அரசின் அதிரடி பரிசீலனை..!

    கணவர் வித்யாசாகரின் மறைவால் ஏற்பட்ட சோகத்தில் இருந்து மீண்டு வந்த மீனா, தற்போது தனது மகள் நைனிகாவுடன் சினிமா மற்றும் இயல்பான வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், தனது இரண்டாவது திருமணம் குறித்து வம்பாகப் பரப்பப்பட்ட வதரிகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

    Actress Meena 50th birthday actress Meena net worth Meena 50th birthday Meena biography latest news 2026 Meena net worth and luxury cars நடிகை மீனா பிறந்தநாள் மீனா சொத்து மதிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.