Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தனுஷ் உடன் மோதலா?.. சிவகார்த்திகேயன் செயலால் அதிர்ந்து போன ஃபேன்ஸ்..!
    சினிமா

    தனுஷ் உடன் மோதலா?.. சிவகார்த்திகேயன் செயலால் அதிர்ந்து போன ஃபேன்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 17, 2026Updated:February 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    dhanush sivakarthikeyan UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2012 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமான மெரினா படத்தில் பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் இப்போது, சினிமாவில் உயர்ந்த இடத்தில் இருக்க காரணமானவர்கள் பலர் இருந்தாலும் தனுஷ் முக்கியமானவர்.

    3 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கிய ரோலை கொடுத்திருந்தார். அதேபோல், தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்து அழகு பார்த்தார். சமீபத்தில், இரண்டு பேருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டன.

    dhanush sivakarthikeyan UTV

    ‘கொட்டுக்காளி’ படத்தின் விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய போது ‘நான் யாரையும் என்னால் தான் வளர்ந்தார்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்’ எனக் கூறியிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் நன்றி மறந்த சிவா தனுஷை தான் இவர் மறைமுகமாக தாக்கி பேசுகிறார் என்றெல்லாம் கமெண்ட் செய்து வந்தனர்.

    dhanush sivakarthikeyan UTV

    அப்படிப்பட்ட நிலையில், தான் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் நடந்தது. அதில், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் கலந்து கொண்டார்கள். அப்போது, அவர்கள் சேர்ந்து நடனமும் ஆட செய்தார்கள். அதை பார்த்த பிறகுதான் இரண்டு பேருக்கும் நட்புதான் இருக்கிறது. எந்தவித பிரச்சனையும் இல்லை இது யாரோ ஒருவர் கிளப்பிவிட்ட தகவல் என்ற கருத்து நிலவியது.

    dhanush sivakarthikeyan UTV

    இந்நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு அரசு விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதிலும், சிவகார்த்திகேயனும் தனுசும் விருது பெற்றார்கள். அப்போது, தனுஷ் விருது வாங்கும் போது, சிவா மகிழ்ச்சியோடு கைகள் தட்டி மேலும், தனுஷ் வந்தபோது மரியாதையுடன் எழுந்து நின்ற அவர் அன்போடு கட்டி அணைத்துக் கொண்டார்.

    dhanush sivakarthikeyan UTV

    இதை பார்த்த பலரும் அவர்களுக்குள் பிரச்சனை எல்லாம் இல்லை என்பதற்கு இதுவே சாட்சி என கமெண்ட் செய்து வருகிறார்கள். முன்னதாக, தனுஷுக்கு ஈடாக சிவா சம்பளம் பெற்று வருகிறார். இன்னும் சில படங்களில் தனுஷை விடவும் அதிகம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கருத்துக்கள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

    Dhanush Dhanush Sivakarthikeyan issue Kollywood latest news Sivakarthikeyan Tamil cinema viral news சிவகார்த்திகேயன் அப்டேட் தனுஷ் செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    இது பெரிய சமுதாய சீரழிவை உண்டாக்கும்.. அட்லி பேச்சுக்கு போஸ் வெங்கட் கடும் பதில்..!

    September 19, 2026

    25 கோடியில் தொடங்கி 75 கோடி பட்ஜெட்.. பிரம்மாண்டமாக உருவாகும் ‘வேட்டுவம்’..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.