Close Menu
    What's Hot

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அட்ஜெஸ்ட்மென்ட் ஓகேவானு கேக்குறாங்க.. மனம் திறந்த ரேஷ்மா..!
    சினிமா

    அட்ஜெஸ்ட்மென்ட் ஓகேவானு கேக்குறாங்க.. மனம் திறந்த ரேஷ்மா..!

    Prime ReporterBy Prime ReporterJuly 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-reshma-opens-up-about-casting-couch-adjustment-culture-in-cinema
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திரைத்துறையில் நிலவும் ‘அட்ஜெஸ்ட்மென்ட்’ (Casting Couch / Adjustment) கலாச்சாரம் குறித்துப் பேசியுள்ள நடிகை ரேஷ்மா, பெரிய கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க முயலும்போது கூட சிலர் தங்களை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளச் சொல்வதாக வேதனைத் தெரிவித்துள்ளார்.

    தாங்கள் பூர்த்தி செய்து கொடுக்கும் ரெஸ்யூம் அல்லது விண்ணப்பப் படிவங்களிலேயே “அட்ஜெஸ்ட்மென்ட் ஓகேவா?” என்ற கேள்வி இடம்பெற்றிருப்பதாகவும், அதனைத் தாங்கள் மறுத்தாலும் கூட மேலாளர்கள் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வற்புறுத்துவதாகவும் அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

    அந்த விஷயத்துல ஈர்ப்பு போயிடுச்சு.. மனம் திறந்த யாஷிகா ஆனந்த்..!

    எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி மேலிடத்தின் உத்தரவு எனக் கூறிக்கொண்டு ஓப்பனாக இதைக் கேட்பது திரைத்துறைக்குள் நுழையும் இளம் பெண்களுக்குப் பெரும் அச்சத்தையும் ஏமாற்றத்தையும் தருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    Actress Reshma casting couch Adjustment culture in cinema Kollywood casting issues Kollywood latest news Reshma casting couch comments Tamil actress interview on casting couch Tamil cinema issues அட்ஜெஸ்ட்மென்ட் கலாச்சாரம் சினிமா காஸ்டிங் கௌச் நடிகை ரேஷ்மா பேட்டி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பொங்கல் ரேஸில் ஒரிஜினல் வின்னர்.. வசூலில் மாஸ் காட்டிய TTT!

    January 24, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Don't Miss

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    செப்டம்பர் 27, 2026 (ஞாயிற்றுக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.