Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அந்த விஷயத்துல ஈர்ப்பு போயிடுச்சு.. மனம் திறந்த யாஷிகா ஆனந்த்..!
    சினிமா

    அந்த விஷயத்துல ஈர்ப்பு போயிடுச்சு.. மனம் திறந்த யாஷிகா ஆனந்த்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-yashika-anand-opens-up-about-breakup-and-relationship-status
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை யாஷிகா ஆனந்த் தனது பிரேக்-அப் மற்றும் ரிலேஷன்ஷிப் குறித்துப் பேசிய பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தான் தற்போது முழுமையாகச் சிங்கிளாக இருப்பதாகவும், கடந்த 5-6 ஆண்டுகளாக எந்தவிதமான காதல் உறவிலும் (Relationship) தான் இல்லை என்றும் யாஷிகா தெளிவுபடுத்தியுள்ளார்.

    தனது கடைசிப் பிரேக்-அப்புக்குப் பிறகு காதலின் மீது தனக்கு ஈர்ப்பு போய்விட்டதாகவும், ரிலேஷன்ஷிப் மற்றும் காதல் போன்ற விஷயங்கள் இப்போது தனக்குத் தேவையில்லை என்றும், தன்னைத் தானே நேசித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தனிப்பட்ட சொத்து அறக்கட்டளை சொத்து ஆகாது.. மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு..!

    தான் கடந்த 5 ஆண்டுகளாக வெளியிலுள்ள எந்தப் பார்ட்டிக்கும் செல்வதில்லை என்றும், இருப்பினும் தனது வீட்டிலேயே பார் செட்டப் மற்றும் மியூசிக் போன்ற வசதிகள் நண்பர்களுக்காக இருந்தாலும், தான் மது அருந்துவதில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

    நண்பர்கள் மற்றும் இயக்குநர்கள் நம்பவைத்து ஏமாற்றியது குறித்தும், கதை ஒன்று கூறிவிட்டு செட்டுக்குச் சென்றால் கதாபாத்திரமே மாறியிருக்கும் கசப்பான அனுபவங்கள் குறித்தும் அவர் அந்தப் பேட்டியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

    Kollywood News Tamil cinema actress news Yashika Anand interview Yashika Anand relationship status Yashika breakup details சினிமா அனுபவங்கள் நடிகை யாஷிகா ரிலேஷன்ஷிப் யாஷிகா ஆனந்த் பேட்டி யாஷிகா பிரேக் அப்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.