திமுக அறக்கட்டளையின் சொத்துக்கள் தனிப்பட்ட நபருக்குச் சொந்தமானவை அல்ல என்றும், அவை பொதுச் சொத்துகள் என்றும் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளை சொத்துரிமை மற்றும் நிர்வாகம் தொடர்பான புகாரில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லாததால், தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மெட்ரோ ரெயிலில் பயணித்த முதல்வர்.. கத்திப்பாரா மற்றும் பூந்தமல்லி சாலைகளில் நேரில் ஆய்வு..!
இந்த தீர்ப்பு திமுக தரப்புக்கு ஒரு முக்கிய சட்டப்பூர்வ நிவாரணமாகவும், எதிர்த்தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளியாகவும் பார்க்கப்படுகிறது.

