அட்ஜெஸ்ட்மென்ட் ஓகேவானு கேக்குறாங்க.. மனம் திறந்த ரேஷ்மா..!July 29, 2026 திரைத்துறையில் விண்ணப்பப் படிவங்களிலேயே அட்ஜெஸ்ட்மென்ட் பற்றிக் கேட்பதாகவும், காஸ்டிங் கௌச் கலாச்சாரம் குறித்து நடிகை ரேஷ்மா வெளிப்படையாக வேதனைத் தெரிவித்துள்ளார்.