Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!
    சமையல்

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    Prime ReporterBy Prime ReporterAugust 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    poondu-kulambu-recipe-traditional-south-indian-style
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சுவையான மற்றும் மணமணக்கும் பூண்டு குழம்பு செய்முறை மற்றும் அதற்கான குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    • பூண்டு – 15 முதல் 20 பற்கள் (தோல் உரித்தது)
    • சின்ன வெங்காயம் – 10 முதல் 12 (பொடியாக நறுக்கியது)
    • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
    • புளி – எலுமிச்சை அளவு (தண்ணீரில் கரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
    • நல்லெண்ணெய் – 3 முதல் 4 ஸ்பூன் (குழம்புக்கு நல்லெண்ணெய் சேர்ப்பது மணத்தைக் கூட்டும்)
    • கடுகு, சீரகம், வெந்தயம் – தலா அரை ஸ்பூன்
    • மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
    • மிளகாய்த்தூள் / குழம்பு மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
    • கறிவேப்பிலை – சிறிதளவு
    • பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
    • உப்பு – தேவையான அளவு
    • வெல்லம் – சிறிய துண்டு (விரும்பினால் சுவைக்காக)

    செய்முறை

    Step 1: முதலில் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு உரித்து வைத்துள்ள பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, பச்சை வாசனை நீங்கி லேசாக நிறம் மாறம் வரை நன்றாக வதக்க வேண்டும்.

    Step 2: இதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து, தக்காளி குழைந்து வரும் வரை வதக்கவும். இப்போது மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து, எண்ணெயில் மசாலா கருகாமல் லேசாக வதக்க வேண்டும்.

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    Step 3: நாம் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதித்து, புளியின் பச்சை வாசனை நீங்கி, எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாகச் சிறிதளவு வெல்லம் சேர்த்தால் சுவை அருமையாக இருக்கும்.

    Healthy garlic kulambu Tamil Poondo kulambu seimurai Poondu kulambu recipe in Tamil South Indian garlic curry preparation South Indian garlic gravy recipe Traditional Poondu Kulambu recipe பாரம்பரிய பூண்டு குழம்பு வைப்பது எப்படி பூண்டு குழம்பு செய்முறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெறும் 15 நிமிடத்தில் சாஃப்டான இனிப்பு பிடி கொழுக்கட்டை.. ஈஸியான செய்முறை..!

    September 11, 2026

    தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!

    September 9, 2026

    மணமணக்கும் நீலகிரி வெஜ் குருமா.. சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்..!

    September 5, 2026

    சத்யா விருந்துக்கு இது மஸ்ட்.. ருசியான ஓலன் கூட்டு செய்முறை இதோ..!

    August 18, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.