Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!
    சமையல்

    தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    pudina-vetrilai-rasam-recipe-mint-betel-leaves-soup-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சளி, இருமல், நெஞ்சு சளி தொல்லையா? அப்போ இந்த ஸ்பெஷல் ‘புதினா வெற்றிலை ரசம்’ வச்சு குடிச்சு பாருங்க, நிமிஷத்துல பறந்து போயிடும். வெற்றிலையும் புதினாவும் சேர்ந்தா மருத்துவக் குணம் பல மடங்கு அதிகம். செரிமானத்தை அதிகரிச்சு, தொண்டை கட்டை உடனே சரி பண்ணும். மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கொதிக்க வச்சீங்கன்னா, அடி தூள் டேஸ்ட்ல மணக்குங்க ரசம்.

    தேவையான பொருட்கள்

    • வெற்றிலை – 3 (நறுக்கியது)
    • புதினா இலைகள் – 1 கைப்பிடி
    • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக்கொள்ளவும்)
    • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
    • மிளகு – 1 டீஸ்பூன்
    • சீரகம் – 1 டீஸ்பூன்
    • பூண்டு – 6 முதல் 8 பற்கள் (தட்டியது)
    • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
    • கொத்தமல்லித் தழை – சிறிதளவு
    • நல்லெண்ணெய் அல்லது நெய் – 1 டீஸ்பூன்
    • கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு
    • உப்பு – தேவையான அளவு
    • தண்ணீர் – தேவையான அளவு

    செய்முறை

    Step 1: முதலில் மிளகு மற்றும் சீரகத்தை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். அதனுடன் புதினா இலைகள் மற்றும் வெற்றிலையைச் சேர்த்து லேசாக அடித்து வைத்துக் கொள்ளவும்.

    Step 2: ஒரு பாத்திரத்தில் கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீருடன், நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

    Step 3: கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளிக்கவும். பின் தட்டிய பூண்டு சேர்த்து லேசாக வதக்கவும்.

    குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை யானை.. அலறியடித்து ஓடிய வடமாநில தொழிலாளர்கள்..!

    Step 4: தாளித்தவற்றுடன் கரைத்து வைத்துள்ள புளி-தக்காளி தண்ணீரை ஊற்றவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள புதினா-வெற்றிலை விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

    Step 5: ரசம் லேசாக நுரைத்து வரும் பதத்தில் (அதிகம் கொதிக்க விடக்கூடாது) கொத்தமல்லித் தழை தூவி இறக்கி விடவும். சுவையான மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்த புதினா வெற்றிலை ரசம் தயார்! சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

      Healthy rasam varieties Tamil Mint betel leaves rasam recipe Pudina vetrilai rasam benefits Pudina Vetrilai Rasam recipe in Tamil Traditional South Indian rasam recipe செரிமானத்திற்கு ரசம் செய்வது எப்படி புதினா வெற்றிலை ரசம் செய்முறை
      Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
      Prime Reporter

      Related Posts

      வெறும் 15 நிமிடத்தில் சாஃப்டான இனிப்பு பிடி கொழுக்கட்டை.. ஈஸியான செய்முறை..!

      September 11, 2026

      மணமணக்கும் நீலகிரி வெஜ் குருமா.. சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்..!

      September 5, 2026

      சத்யா விருந்துக்கு இது மஸ்ட்.. ருசியான ஓலன் கூட்டு செய்முறை இதோ..!

      August 18, 2026

      காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

      August 14, 2026

      ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

      August 13, 2026

      கமம்கமக்கும் சுவையில் முட்டைகோஸ் கூட்டு.. அருமையான சைட் டிஷ்..!

      August 11, 2026
      Leave A Reply Cancel Reply

      Recent Posts

      இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

      September 21, 2026

      வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

      September 21, 2026

      லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

      September 21, 2026

      உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

      September 21, 2026

      என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

      September 21, 2026
      Don't Miss

      லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

      September 21, 2026

      வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

      எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

      September 21, 2026

      என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

      September 21, 2026

      இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

      September 21, 2026
      Stay In Touch
      • Facebook
      • YouTube
      • Twitter
      • Instagram
      • Threads
      Latest Reviews
      Facebook X (Twitter) Instagram YouTube Threads
      • முகப்பு
      • தமிழ்நாடு
      • இந்தியா
      • சினிமா
      • விளையாட்டு
      • ஜோதிடம்
      • வேலைவாய்ப்பு
      • ஆன்மிகம்
      • முகப்பு
      • தமிழ்நாடு
      • இந்தியா
      • சினிமா
      • விளையாட்டு
      • ஜோதிடம்
      • வேலைவாய்ப்பு
      • ஆன்மிகம்
      • About Us
      • Privacy Policy
      • Terms & Conditions

      U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

      Type above and press Enter to search. Press Esc to cancel.