Browsing: விளையாட்டு செய்திகள்

கோவையில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டிக்காக, தமிழக அளவிலான சிறந்த அணியைத் தேர்வு செய்யும் மாவட்டங்களுக்கு இடையேயான ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்கின.

கோவையில் ஏப்ரல் 28 முதல் மே 2 வரை நடைபெறும் இளையவர்களுக்கான மாநில ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் 35 மாவட்டங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

2026-27 சீசன் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கும் அணியும் நேரடியாகத் தகுதி பெறும் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் 8.15 மீட்டர் தூரம் தாவி தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.