Browsing: கோவை செய்திகள்
கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை! கூகுள் பே மூலம் 7.5 லட்சம் லஞ்சம் பெற்ற துணை தாசில்தார் உட்பட 5 பேர் சிக்கினர்.
கோவை கணுவாய் மலைப்பகுதியில் கருஞ்சிறுத்தை உலா வரும் வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.
கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தீக்கிரையாயின. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை; போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: டெண்டர் விவகாரங்கள் மற்றும் ஆம்னி பேருந்து கட்டணம் குறித்து விளக்கம். எடப்பாடி பழனிச்சாமி குறித்த கேள்விக்கு அதிரடிப் பதில்.
கோவை மாமன்றக் கூட்டத்தில் செம்மொழி பூங்கா ஊழல் புகாரால் பெரும் கூச்சல் குழப்பம். 5 கவுன்சிலர்களை 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மேயர் அதிரடி நடவடிக்கை.
கோவை மாநகராட்சி மாமன்ற அரங்கில் முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருப்பது அரசியல் விவாதமாகியுள்ளது. யார் யாருடைய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன? முழு விவரங்கள் இதோ.
கோவை சுங்கம்-2 அரசு பேருந்து கிளையில் நடத்துனர் மற்றும் இன்ஸ்பெக்டர் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விசாரணை தொடக்கம்.
கோவை சிங்காநல்லூர் அருகே பூ வியாபாரியிடம் கள்ள நோட்டைக் கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலைச் சிசிடிவி மூலம் பிடிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே அங்காளக்குறிச்சியில் தீபத்தால் ஏற்பட்ட விபத்தில் பூட்டிய வீடு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
கோவை கல்லூரி விடுதியில் B.Tech இறுதி ஆண்டு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
