Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»5 கவுன்சிலர்கள் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. மாமன்றத்தில் தள்ளுமுள்ளு – கூட்டத்தில் பெரும் அமளி..!
    கோவை

    5 கவுன்சிலர்கள் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. மாமன்றத்தில் தள்ளுமுள்ளு – கூட்டத்தில் பெரும் அமளி..!

    Prime ReporterBy Prime ReporterJuly 17, 2026Updated:July 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-corporation-council-meeting-suspension
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர் கேள்வி மக்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட பிரதிநிதிகளுக்கு தகவல் அளிக்காமல் வார்டுகளில் மாநகராட்சி முகாம் கள் நடைபெறுகிறது. இதற்கு உரிய பதில் அளிக்கவில்லை என்றால் மாமன்றத்தை புறக்கணிப்போம் என்ன மேயர் ரங்கநாயகி, திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர். கோவை மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் 12 மணிவரை மாமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    அரசு பேருந்து நடத்துனர் – இன்ஸ்பெக்டர் மோதல்.. போக்குவரத்துக் கழகம் விசாரணை..!

    செம்மொழி பூங்கா அமைப்பதில் 40 கோடி ஊழல் இருப்பதாக காங்கிரஸ் வாக்கு வாதம் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரிக்கும், திமுக பெண் கவுன்சிலர்கள் இடையே தள்ளு முள்ளு சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சின்ன வேடம் பட்டி ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை அமைக்க கூடாது என வாக்குவாதம் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்திரி மேடையில் ஏறி நின்று மாநகராட்சி ஆணையருடன் வாக்கு வாதம் செய்தனர்.

    சிபிஎம் கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி கவுன்சிலர்கள் சாந்தி், பிரபா ரவீந்திரன், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி ஆகிய 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 2 மாதங்களுக்கு இருவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநகராட்சி மேயர் ரங்கநாயகி அறிவித்துள்ளார்.

    Coimbatore Corporation Coimbatore News Council meeting Councilors suspended Mayor Ranganayaki Protest Semmozhi Poonga corruption கவுன்சிலர்கள் சஸ்பெண்ட் கோவை செய்திகள் கோவை மாநகராட்சி செம்மொழி பூங்கா ஊழல் மாமன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.