Close Menu
    What's Hot

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026

    நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..
    சமையல்

    மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

    Prime ReporterBy Prime ReporterJuly 16, 2026Updated:July 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    healthy-chayote-peanut-chutney-recipe-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேவையான பொருட்கள்

    • சௌசௌ: 1 (தோல் சீவி, நறுக்கியது)
    • வேர்க்கடலை: 1/2 கப் (வறுத்தது)
    • தேங்காய்: 1/4 கப் (துருவியது)
    • பச்சை மிளகாய்: 3 – 4
    • பூண்டு: 2 பல்
    • புளி: சிறு துண்டு
    • உப்பு: தேவையான அளவு
    • தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்

    செய்முறை

    Step 1: ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, நறுக்கிய சௌசௌ, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். சௌசௌ மென்மையாகும் வரை வதக்கினால் போதுமானது. வதக்கிய கலவையை நன்றாக ஆறவிடவும்.

    Step 2: மிக்ஸி ஜாரில் வதக்கிய சௌசௌ கலவை, வறுத்த வேர்க்கடலை, துருவிய தேங்காய், புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும்.

    காலை நேர அவசரத்திற்கு ஏற்ற சிற்றுண்டி.. மணக்க மணக்க சேமியா உப்புமா..!

    Step 3: ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் கொட்டவும்.

      Chayote Chutney Chayote recipes Chutney varieties Easy side dish Healthy Chutney Peanut Chutney Recipe South Indian Breakfast ஆரோக்கியமான சட்னி வகைகள் காலை உணவு சுவையான சட்னி சைடிஷ் வகைகள் சௌசௌ சட்னி சௌசௌ ரெசிபி வேர்க்கடலை சட்னி
      Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
      Prime Reporter

      Related Posts

      காலை நேர அவசரத்திற்கு ஏற்ற சிற்றுண்டி.. மணக்க மணக்க சேமியா உப்புமா..!

      July 15, 2026

      15 நிமிடத்தில் அல்வா செய்ய வேண்டுமா?.. குழந்தைகள் விரும்பி உண்ணும் பனானா பிரட் அல்வா..!

      July 13, 2026

      கீரை பிடிக்காதவரா? இந்த ஆந்திரா ஸ்டைல் “கீரை வேப்புடு” செஞ்சு பாருங்க, மறுக்காம சாப்பிடுவாங்க..!

      July 11, 2026

      மதிய உணவிற்கு அட்டகாசமான காராமணி குழம்பு.. சில சீக்ரெட் டிப்ஸ்..!

      July 10, 2026

      மதிய உணவிற்கு வெண்டைக்காய் புலாவ்.. குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்..!

      July 9, 2026

      ஏழு கறி கூட்டு.. உடலுக்குத் தேவையான சத்துக்கள் ஒரே உணவில்..!

      July 8, 2026
      Leave A Reply Cancel Reply

      Recent Posts

      டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

      July 16, 2026

      நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

      July 16, 2026

      நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

      July 16, 2026

      மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

      July 16, 2026

      ஆரோக்கியத்தில் விளையாடாதீர்கள்.. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும் கலர் அப்பளங்கள்..!

      July 16, 2026
      Don't Miss

      டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

      July 16, 2026

      தமிழக டாஸ்மாக் கடைகளில் 54 புதிய உயர் ரக மதுபான பிராண்டுகளை அறிமுகப்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பீர் மற்றும் ஸ்காட்ச் வகைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

      நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

      July 16, 2026

      நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

      July 16, 2026

      மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

      July 16, 2026
      Stay In Touch
      • Facebook
      • YouTube
      • Twitter
      • Instagram
      • Threads
      Latest Reviews
      Facebook X (Twitter) Instagram YouTube Threads
      • முகப்பு
      • தமிழ்நாடு
      • இந்தியா
      • சினிமா
      • விளையாட்டு
      • ஜோதிடம்
      • வேலைவாய்ப்பு
      • ஆன்மிகம்
      • முகப்பு
      • தமிழ்நாடு
      • இந்தியா
      • சினிமா
      • விளையாட்டு
      • ஜோதிடம்
      • வேலைவாய்ப்பு
      • ஆன்மிகம்
      • About Us
      • Privacy Policy
      • Terms & Conditions

      U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

      Type above and press Enter to search. Press Esc to cancel.