Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»காலை நேர அவசரத்திற்கு ஏற்ற சிற்றுண்டி.. மணக்க மணக்க சேமியா உப்புமா..!
    சமையல்

    காலை நேர அவசரத்திற்கு ஏற்ற சிற்றுண்டி.. மணக்க மணக்க சேமியா உப்புமா..!

    Prime ReporterBy Prime ReporterJuly 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    easy-homemade-semiya-upma-coconut-chutney-recipe
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேவையான பொருட்கள்

    • சேமியா – 2 கப்
    • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
    • பச்சை மிளகாய் – 2
    • இஞ்சி – சிறிய துண்டு (துருவியது)
    • கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1/2 டீஸ்பூன்
    • கறிவேப்பிலை – சிறிதளவு
    • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
    • உப்பு – தேவைக்கேற்ப
    • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
    • தண்ணீர் – 3 கப்

    செய்முறை

    Step 1: ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, சேமியாவை பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும்.

    Step 2: பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

    15 நிமிடத்தில் அல்வா செய்ய வேண்டுமா?.. குழந்தைகள் விரும்பி உண்ணும் பனானா பிரட் அல்வா..!

    Step 3: தண்ணீர் நன்கு கொதித்ததும், வறுத்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்து கிளறவும். மிதமான தீயில் வைத்து, தண்ணீர் வற்றி சேமியா வெந்து வரும் வரை மூடி வைக்கவும். நன்கு கிளறி இறக்கவும்.

      தேங்காய் சட்னி

      தேவையான பொருட்கள்

      • தேங்காய் துருவல் – 1/2 கப்
      • பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
      • பச்சை மிளகாய் – 2
      • பூண்டு – 1 பல்
      • உப்பு – தேவைக்கேற்ப
      • தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை

      செய்முறை

      Step 1: மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.

      Step 2: ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் கொட்டவும்.

        Breakfast recipes Coconut chutney Easy cooking Quick breakfast Semiya Upma recipe South Indian food Vermicelli Upma எளிமையான உணவு காலை உணவு சமையல் குறிப்பு சிற்றுண்டி சேமியா உப்புமா தென்னிந்திய சமையல் தேங்காய் சட்னி
        Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
        Prime Reporter

        Related Posts

        வெறும் 15 நிமிடத்தில் சாஃப்டான இனிப்பு பிடி கொழுக்கட்டை.. ஈஸியான செய்முறை..!

        September 11, 2026

        தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!

        September 9, 2026

        மணமணக்கும் நீலகிரி வெஜ் குருமா.. சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்..!

        September 5, 2026

        சத்யா விருந்துக்கு இது மஸ்ட்.. ருசியான ஓலன் கூட்டு செய்முறை இதோ..!

        August 18, 2026

        காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

        August 14, 2026

        ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

        August 13, 2026
        Leave A Reply Cancel Reply

        Recent Posts

        இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

        September 22, 2026

        அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

        September 22, 2026

        ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

        September 22, 2026

        20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

        September 22, 2026

        நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

        September 22, 2026
        Don't Miss

        சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

        September 22, 2026

        கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

        ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

        September 22, 2026

        20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

        September 22, 2026

        நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

        September 22, 2026
        Stay In Touch
        • Facebook
        • YouTube
        • Twitter
        • Instagram
        • Threads
        Latest Reviews
        Facebook X (Twitter) Instagram YouTube Threads
        • முகப்பு
        • தமிழ்நாடு
        • இந்தியா
        • சினிமா
        • விளையாட்டு
        • ஜோதிடம்
        • வேலைவாய்ப்பு
        • ஆன்மிகம்
        • முகப்பு
        • தமிழ்நாடு
        • இந்தியா
        • சினிமா
        • விளையாட்டு
        • ஜோதிடம்
        • வேலைவாய்ப்பு
        • ஆன்மிகம்
        • About Us
        • Privacy Policy
        • Terms & Conditions

        U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

        Type above and press Enter to search. Press Esc to cancel.