Close Menu
    What's Hot

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026

    நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»கீரை பிடிக்காதவரா? இந்த ஆந்திரா ஸ்டைல் “கீரை வேப்புடு” செஞ்சு பாருங்க, மறுக்காம சாப்பிடுவாங்க..!
    சமையல்

    கீரை பிடிக்காதவரா? இந்த ஆந்திரா ஸ்டைல் “கீரை வேப்புடு” செஞ்சு பாருங்க, மறுக்காம சாப்பிடுவாங்க..!

    Prime ReporterBy Prime ReporterJuly 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    peanut-keerai-poriyal-recipe-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஆரோக்கியமான கீரை வேபுடு

    தேவையான பொருட்கள்

    • கீரை (அரைக்கீரை அல்லது சிறுகீரை) – 1 கட்டு (நன்கு கழுவி நறுக்கியது)
    • பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
    • பூண்டு – 5 முதல் 6 பற்கள் (நசுக்கியது)
    • காய்ந்த மிளகாய் – 2
    • கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1/2 ஸ்பூன்
    • மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
    • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
    • உப்பு – தேவையான அளவு
    வறுத்துப் பொடிக்க
    • வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
    • காய்ந்த மிளகாய் – 2
    • பூண்டு – 3 பற்கள்
    • சீரகம் – 1/2 ஸ்பூன்

    செய்முறை

    Step 1: முதலில் வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, அதனுடன் பூண்டு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.

    Step 2: வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். அதில் நசுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.

    மதிய உணவிற்கு அட்டகாசமான காராமணி குழம்பு.. சில சீக்ரெட் டிப்ஸ்..!

    Step 3: வெங்காயம் வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள கீரை, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். (கீரையில் உள்ள தண்ணீரே போதுமானது, கூடுதலாகத் தண்ணீர் சேர்க்க வேண்டாம்).

    Step 4: கீரை நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும், அரைத்து வைத்துள்ள வேர்க்கடலைப் பொடியைத் தூவி, நன்கு கிளறி ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். சூடான சாதத்திற்கு ஏற்ற சுவையான கீரை வேபுடு தயார்!

      Arai keerai recipe Easy vegetarian recipes Healthy greens recipe Keerai poriyal recipe Siru keerai stir fry Tamil cooking recipes அரைக்கீரை ஆரோக்கியமான சமையல் எளிய சமையல் குறிப்புகள் கீரை நன்மைகள் கீரை பொரியல் கீரை பொரியல் செய்முறை சிறுகீரை
      Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
      Prime Reporter

      Related Posts

      மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

      July 16, 2026

      காலை நேர அவசரத்திற்கு ஏற்ற சிற்றுண்டி.. மணக்க மணக்க சேமியா உப்புமா..!

      July 15, 2026

      15 நிமிடத்தில் அல்வா செய்ய வேண்டுமா?.. குழந்தைகள் விரும்பி உண்ணும் பனானா பிரட் அல்வா..!

      July 13, 2026

      மதிய உணவிற்கு அட்டகாசமான காராமணி குழம்பு.. சில சீக்ரெட் டிப்ஸ்..!

      July 10, 2026

      மதிய உணவிற்கு வெண்டைக்காய் புலாவ்.. குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள்..!

      July 9, 2026

      ஏழு கறி கூட்டு.. உடலுக்குத் தேவையான சத்துக்கள் ஒரே உணவில்..!

      July 8, 2026
      Leave A Reply Cancel Reply

      Recent Posts

      ட்ரெண்டிங்கில் கிரண்.. அதுவும் அந்த போட்டோ தான் ஹைலைட்..!

      July 13, 2026

      டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

      July 16, 2026

      நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

      July 16, 2026

      நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

      July 16, 2026

      மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

      July 16, 2026
      Don't Miss

      டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

      July 16, 2026

      தமிழக டாஸ்மாக் கடைகளில் 54 புதிய உயர் ரக மதுபான பிராண்டுகளை அறிமுகப்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பீர் மற்றும் ஸ்காட்ச் வகைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

      நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

      July 16, 2026

      நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

      July 16, 2026

      மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

      July 16, 2026
      Stay In Touch
      • Facebook
      • YouTube
      • Twitter
      • Instagram
      • Threads
      Latest Reviews
      Facebook X (Twitter) Instagram YouTube Threads
      • முகப்பு
      • தமிழ்நாடு
      • இந்தியா
      • சினிமா
      • விளையாட்டு
      • ஜோதிடம்
      • வேலைவாய்ப்பு
      • ஆன்மிகம்
      • முகப்பு
      • தமிழ்நாடு
      • இந்தியா
      • சினிமா
      • விளையாட்டு
      • ஜோதிடம்
      • வேலைவாய்ப்பு
      • ஆன்மிகம்
      • About Us
      • Privacy Policy
      • Terms & Conditions

      U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

      Type above and press Enter to search. Press Esc to cancel.