5 கவுன்சிலர்கள் 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. மாமன்றத்தில் தள்ளுமுள்ளு – கூட்டத்தில் பெரும் அமளி..!July 17, 2026 கோவை மாமன்றக் கூட்டத்தில் செம்மொழி பூங்கா ஊழல் புகாரால் பெரும் கூச்சல் குழப்பம். 5 கவுன்சிலர்களை 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து மேயர் அதிரடி நடவடிக்கை.