Close Menu
    What's Hot

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026

    நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

    July 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பூ வியாபாரியிடம் கைவரிசை.. உழைப்பாளிகளை குறிவைக்கும் கள்ள நோட்டு கும்பல்..!
    கோவை

    பூ வியாபாரியிடம் கைவரிசை.. உழைப்பாளிகளை குறிவைக்கும் கள்ள நோட்டு கும்பல்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 15, 2026Updated:July 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    fake-currency-scam-coimbatore-flower-vendor
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையின் மிக முக்கிய வர்த்தகப் பகுதியான சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், சாலையோரம் பூ வியாபாரம் செய்து வரும் ஏழைப் பெண்மணி ஒருவரிடம் 500 ரூபாய் கள்ள நோட்டைக் கொடுத்து ஏமாற்றிப் பணத்தைச் சுருட்டிச் சென்ற விபரீதச் சம்பவம், அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை, சிங்காநல்லூர் உழவர் சந்தையின் வெளிப் பகுதியில் தினசரிப் பூ வியாபாரம் செய்து தனது வாழ்வாதாரத்தை நடத்தி வரும் எளிய பெண்மணி ஒருவரிடம் நூதன மோசடி அரங்கேறி உள்ளது.வழக்கம் போல அந்தப் பெண்மணி உழவர் சந்தை அருகே பூக்களைக் குவித்து வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அந்தப் பகுதிக்கு ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், காரை ஓரமாக நிறுத்தி விட்டுப் பூ வாங்குவது போல நடித்து வள்ளனர்.

    அவர்கள் அந்தப் பெண்மணியிடம் வெறும் 100 ரூபாய்க்கு மட்டும் பூக்களை வாங்கிக் கொண்டு, அதற்குப் ஒரு புதிய 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து உள்ளனர்.
    காரில் வந்த ‘விஐபி’ போன்ற நபர்கள் என்பதால், அவர்கள் கொடுத்த நோட்டைச் சாதாரணமாக வாங்கிய அந்தப் பெண்மணி, அது கள்ள நோட்டு என்பதை அறியாமல், தனது கைவசம் இருந்த அசல் பணத்தில் இருந்து மீதிச் சில்லறையாக 400 ரூபாயை எடுத்து அவர்களிடம் கொடுத்து உள்ளார்.

    பணத்தைப் பெற்றுக் கொண்ட அந்தச் காரில் வந்து கும்பல், அங்கு இருந்து காரை எடுத்துக் கொண்டு சென்று உள்ளனர்.​அதன் பின்னர், வியாபாரம் முடிந்து அந்தப் பெண்மணி பணத்தைச் சரிபார்த்த போது தான், காரில் வந்த மர்ம நபர்கள் கொடுத்த 500 ரூபாய் நோட்டு அசல் நோட்டல்ல, அது போலி கள்ள நோட்டு என்பது தெரியவந்து.
    அன்றைய நாள் முழுவதும் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணமும், கைக்காசும் ஒரே நொடியில் பறிபோனதை எண்ணி அந்த ஏழைப் பெண்மணி கண்ணீர் விட்டுக் குமுறினார்.

    பூட்டிய வீட்டில் பரவிய தீ.. தீபம் ஏற்றியதால் வீடு எரிந்து சாம்பலான அவலம்..!

    “தினசரித் தனது வாழ்வாதாரத்திற்காக வெயிலிலும், மழையிலும் கஷ்டப்பட்டுத் தொழில் செய்து வரும் இது போன்ற விளிம்பு நிலை உழைப்பாளிகளைக் குறிவைத்து, திட்டமிட்டுக் கள்ள நோட்டுகளை மாற்றிச் செல்லும் இது போன்ற கிரிமினல் மர்ம நபர்களைக் காவல்துறை சாதாரணமாகக் கடந்து செல்லக் கூடாது.

    சிங்காநல்லூர் உழவர் சந்தை மற்றும் திருச்சி ரோடு சந்திப்புகளில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து, மோசடி கும்பல் வந்த காரின் பதிவு எண்ணை வைத்து அவர்களை உடனடியாகப் பிடித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Coimbatore Coimbatore Police Crime news Fake currency scam Flower vendor fraud Singanallur கள்ள நோட்டு மோசடி கோவை கோவை செய்திகள் சிங்காநல்லூர் சிசிடிவி நூதன மோசடி பூ வியாபாரி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    TVK உட்கட்சி மோதல்.. பெண் நிர்வாகியை தாக்கி ஆடையை கிழித்த கொடூரம்..!

    July 16, 2026

    பிளாஸ்டிக் குடோன் தீப்பற்றி எரிந்த அவலம்.. அருகில் வீடுகள் இருந்ததால் பதற்றம்..!

    July 16, 2026

    உணவில் புழுக்கள்.. மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?..

    July 15, 2026

    பூட்டிய வீட்டில் பரவிய தீ.. தீபம் ஏற்றியதால் வீடு எரிந்து சாம்பலான அவலம்..!

    July 15, 2026

    பெற்றோர்கள் கதறல்.. விடுதி அறையில் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்..!

    July 15, 2026

    மேம்பாலத்தில் தொங்கிய இளைஞர்.. என்ன நடந்தது? முழு விவரங்கள்..!

    July 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026

    நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

    July 16, 2026

    மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

    July 16, 2026

    ஆரோக்கியத்தில் விளையாடாதீர்கள்.. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கும் கலர் அப்பளங்கள்..!

    July 16, 2026
    Don't Miss

    டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!

    July 16, 2026

    தமிழக டாஸ்மாக் கடைகளில் 54 புதிய உயர் ரக மதுபான பிராண்டுகளை அறிமுகப்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பீர் மற்றும் ஸ்காட்ச் வகைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    நிர்ப்பந்தத்தால் ராஜினாமாவா?.. அதிமுக எம்.எல்.ஏக்கள் வழக்கு விசாரணை..!

    July 16, 2026

    நீதி கிடைக்குமா?.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; தமிழக அரசின் அதிரடி முடிவு..!

    July 16, 2026

    மிஞ்சிய சௌசௌ இருக்கா?.. 10 நிமிடத்தில் ஆரோக்கியமான சட்னி..

    July 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.