பூ வியாபாரியிடம் கைவரிசை.. உழைப்பாளிகளை குறிவைக்கும் கள்ள நோட்டு கும்பல்..!July 15, 2026 கோவை சிங்காநல்லூர் அருகே பூ வியாபாரியிடம் கள்ள நோட்டைக் கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பலைச் சிசிடிவி மூலம் பிடிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.