Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!
    தமிழ்நாடு

    விஜய் வாகனத்தில் தொற்றிய தொண்டர்கள்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 10, 2026Updated:April 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay-campaign-bouncer-stamps-fans-fingers-viral-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் காரைக்குடியில், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மதுரை வழியாக காரைக்குடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, மதுரையில் உள்ள டோல்கேட் ஒன்றில் விஜய்யை வரவேற்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அந்த சமயத்தில் காத்துக் கொண்டிருந்தனர். விஜயின் வாகனத்தை கண்டதும் உற்ச்சாக மிகுதியில் விஜய் ரசிகர்கள் அவரது வாகனத்தை பின் தொடர்ந்து ஓடினர்.

    சிலர் அவரது வாகனத்தில் பூக்களை தூவி வரவேற்றும் மகிழ்ந்தனர். அதேபோல், ஒரு சில ரசிகர்கள் அவரது வாகனத்தில் பக்கபாட்டில் உள்ள கம்பியை பிடித்து வாகனத்தில் தொத்திக் கொண்டு விஜயை பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் வாகனத்தை பின் தொடர்ந்து தொத்திக் கொண்டு வந்தனர்.

    vijay-campaign-bouncer-stamps-fans-fingers-viral-video

    சோதனையில் சிக்கிய பணம்?.. விஜய் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை..!

    இதை சிறிதும் எதிர்பாக்காத விஜயின் பாதுகாவலர் ஒருவர் அந்த ரசிகரை வாகனத்தின் கம்பியில் இருந்து கையை எடுக்கச் சொன்னார். மேலும், அவரது கையை தனது கையால் எடுத்து விடவும் முயற்சித்தார். இதையடுத்து, அவர் அணிந்திருந்த பூட்ஸ் காலால் எட்டி எட்டி மிதித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    vijay-campaign-bouncer-stamps-fans-fingers-viral-video

    ‘கை’ நழுவும் காங்கிரஸ்… தவெக பக்கம் ‘கை’ மாறிய தொகுதி.!

    முன்னதாக, பிரச்சாரத்திற்கு கர்ப்பிணிகள் சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோரை அழைத்து வர வேண்டாம் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இத்னை பின்பற்றாமல் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விஜயின் வாகனத்தை பின் தொடர்வதால் விபத்துகளும் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

    Attack on TVK Volunteers Bouncer Stamps Fingers Viral Video Chaos at Vijay's Campaign Vehicle Election Campaign Misconduct Tamil Karaikudi Vijay Campaign Video Tamizhaga Vetri Kazhagam News Vijay Bouncer Controversy காரைக்குடி விஜய் பிரச்சாரம் வீடியோ தமிழக வெற்றி கழகம் செய்திகள் தவெக தொண்டர்கள் மீது தாக்குதல் தேர்தல் பிரச்சார அத்துமீறல் பவுன்சர் பூட்ஸ் காலால் நசுக்கிய வீடியோ விஜய் பவுன்சர் சர்ச்சை விஜய் வாகனத்தில் பரபரப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.