Close Menu
    What's Hot

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!
    சினிமா

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 28, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-sandhya-tiruvannamalai-temple-elephant-controversy-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அசாம் மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்காக 8 வயதுடைய ஆண் குட்டி யானை ஒன்று சமீபத்தில் கொண்டுவரப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘ருக்கு’ என்ற கோவில் யானை உயிரிழந்த நிலையில், தற்போது புதிய யானை கோயிலுக்கு வந்துள்ளது. இது ஒருபுறம் ஆன்மீக பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் வனவிலங்குகளைக் கோயில்களில் வளர்ப்பது குறித்த விவாதங்களையும் கிளப்பியுள்ளது. அந்த வகையில், பிரபல நடிகை சந்தியா இதுகுறித்து வெளியிட்டுள்ள விடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    “கோவிலுக்கு எதுக்கு யானை? பக்தி என்ற பெயரால் இன்னும் என்னென்ன செய்யப் போறீங்க?” என அவர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அவரைத் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதற்கு மசியாத நடிகை சந்தியா, அண்மையில் வெளியிட்டுள்ள மறுபதில் வீடியோவில் தன் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் விமர்சனங்களுக்கும் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

    “ட்ரெண்டாக வேண்டும் என்பதற்காக நான் பேசவில்லை; காட்டுல இருக்க வேண்டிய யானையைக் கொண்டு வந்து சங்கிலியால் கட்டிப் பணம் வசூலிப்பது சரியா?” என்று கேள்வி எழுப்பிய அவர், விலங்குகளின் உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களைப் பாடி ஷேமிங் செய்வதும், கடவுள் படங்களை டிபி-யாக வைத்துக்கொண்டு அசிங்கமாகக் கமெண்ட் செய்வதையும் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

    தான் ஒரு தெலுங்குப் பெண் என்பதால் கருத்துச் சொல்லக் கூடாது என்பதில் எந்த நியாயமும் இல்லை என்றும், ஆன்மீகத்தின் பெயரால் விலங்குகள் படும் அவஸ்தைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் அந்த வீடியோவில் வாதாடியுள்ளது தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Actress Sandhya Tiruvannamalai temple elephant controversy Actress Sandhya Tiruvannamalai temple elephant video controversy Sandhya video viral Tamil Nadu 2026 Tiruvannamalai Arunachaleswarar temple elephant news திருவண்ணாமலை கோவில் யானை சந்தியா வீடியோ நடிகை சந்தியா திருவண்ணாமலை யானை விவகாரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    September 28, 2026

    விடைகொடுத்த நடிகை விஜயலட்சுமி.. இனி எந்த சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோக்கள் இல்லை..!

    September 28, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    September 28, 2026

    விடைகொடுத்த நடிகை விஜயலட்சுமி.. இனி எந்த சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோக்கள் இல்லை..!

    September 28, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026
    Don't Miss

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்குவதை விட ஆவின் பால் தட்டுப்பாட்டைச் சரி செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    September 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.