Browsing: திருவண்ணாமலை கோவில் யானை சந்தியா வீடியோ

திருவண்ணாமலை கோவிலுக்குக் குட்டி யானை கொண்டுவரப்பட்டதை எதிர்த்து நடிகை சந்தியா வெளியிட்டுள்ள வீடியோவும், அதற்கு அவர் அளித்துள்ள பதிலடியும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.