Close Menu
    What's Hot

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    மாற்றிக் கொள்ள மாட்டேன்.. அதிரடியாகப் பேசிய அஞ்சலி..!

    September 29, 2026

    பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»இந்தியா»மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்கு.. செங்கோட்டையில் பிரதமர் மோடி அதிரடி..!
    இந்தியா

    மக்களின் நலனே அரசின் முதன்மை இலக்கு.. செங்கோட்டையில் பிரதமர் மோடி அதிரடி..!

    Prime ReporterBy Prime ReporterAugust 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    pm-narendra-modi-80th-independence-day-speech-viksit-bharat-2047
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆற்றிய உரையில், ஏழைகள், எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நலனை மையமாகக் கொண்டு வளர்ச்சிப் பணிகள் அரசு மேற்கொண்டுவருகிறது. அரசின் திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் நாட்டின் பொருளாதார வளம் அடிமட்டத்தில் உள்ள எளிய மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் நேரடியாகச் சென்றடைவதை அரசு உறுதி செய்து வருவதாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    2047-க்குள் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக (Viksit Bharat) மாற்றுவதற்கான இலக்கில், இளைஞர்கள் சக்தி, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்தார். நடுத்தர வர்க்கத்தினரின் சுமையைக் குறைக்கும் வகையிலும், அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையிலும் வீட்டுவசதி, கல்வி மற்றும் வரிச் சீர்திருத்தங்களில் பல்வேறு நல்வழித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே இந்தியா.. மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்து..!

    ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இலவச ஆன்லைன் பயிற்சி போன்ற திட்டங்களை அரசு முன்னெடுத்து வருவதையும் அவர் எடுத்துரைத்தார்.

    Central government schemes for middle class India Independence Day news Tamil PM Narendra Modi 80th Independence Day speech Tamil Viksit Bharat 2047 vision PM Modi பிரதமர் மோடி சுதந்திர தின உரை 2026 விக்சித் பாரத் 2047 இலக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026

    மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

    July 27, 2026

    நீட் தேர்வு விவகாரம்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா..!

    July 25, 2026

    மீண்டும் மிரட்டும் கொரோனா.. மொத்த பாதிப்பு 26 ஆக உயர்வு..!

    July 22, 2026

    நள்ளிரவில் கோயிலுக்குள் சிலையுடன் வலம் வந்த பெண்.. 30 நிமிடங்களில் நடந்த விபரீதம் என்ன?..

    July 20, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தனுஷே அரசியலுக்கு வந்துட்டாரு – தவெக விஜய்யை கிண்டலடித்த கனிமொழி MP..!

    September 29, 2026

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: புகார் அளிக்க பிரத்யேக எண் அறிவிப்பு..!

    September 29, 2026

    சிவகார்த்திகேயன் மீது தப்பில்லை.. கங்கை அமரன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்தணன்..!

    September 29, 2026

    34 ஏக்கரில் பிரமாண்ட மேடை.. தாராபுரத்தில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!

    September 29, 2026

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026
    Don't Miss

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    கோவை அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில், ஓட்டுநரின் சமயோஜித செயலால் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மாற்றிக் கொள்ள மாட்டேன்.. அதிரடியாகப் பேசிய அஞ்சலி..!

    September 29, 2026

    பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!

    September 29, 2026

    சிவகார்த்திகேயன் மீது தப்பில்லை.. கங்கை அமரன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்தணன்..!

    September 29, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.