Close Menu
    What's Hot

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    மாற்றிக் கொள்ள மாட்டேன்.. அதிரடியாகப் பேசிய அஞ்சலி..!

    September 29, 2026

    பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!
    கோவை

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    Prime ReporterBy Prime ReporterSeptember 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-avinashi-road-car-fire-accident-near-kmch-family-escapes-safely
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அவிநாசி சாலையில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார் – KMCH மருத்துவமனை அருகே பரபரப்பு : குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர். திடீரென வெளியேறிய அடர்ந்த புகை: சமயோஜிதமாகச் செயல்பட்டு உயிர் தப்பிய குடும்பத்தினர்.

    கோவை, அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் (KMCH) மருத்துவமனை அருகே சென்று கொண்டு இருந்த கார் ஒன்று திடீரென நடுரோட்டில் தீப்பற்றி மளமளவென எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    நீலம்பூர் பகுதியில் இருந்து கோவை நகரை நோக்கி குடும்பத்தினருடன் கார் ஒன்று அவிநாசி சாலையில் வந்து கொண்டு இருந்தது. கார் கே.எம்.சி.எச் மருத்துவமனை எதிரே வந்தபோது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென அடர்ந்த புகை வெளியேறுவதை ஓட்டுநர் கவனித்து உள்ளார்.

    அபாயத்தை உணர்ந்த ஓட்டுநர், உடனடியாகச் சமயோஜிதமாகச் செயல்பட்டுக் காரைச் சாலையோரமாக நிறுத்தி விட்டு, உள்ளே இருந்த குடும்பத்தினர் அனைவரையும் உடனடியாக வெளியேறச் செய்து உள்ளார். அவர்கள் காரை விட்டு கீழே இறங்கிய சில வினாடிகளிலேயே, எஞ்சின் பகுதியில் பற்றிப் பிடித்த தீ காரின் அனைத்துப் பகுதிகளுக்கும் அதிவேகமாகப் பரவி மளமளவென எரியத் தொடங்கியது. சாலை நடுவே கார் கொழுந்து விட்டு எரிந்ததைக் கண்டு அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மாற்றிக் கொள்ள மாட்டேன்.. அதிரடியாகப் பேசிய அஞ்சலி..!

    ​உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீளமேடு தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
    இருப்பினும் கார் எரிந்து சாம்பலானது. சேதம் அடைந்தது. கீழே இறங்கியதால் நல்வாய்ப்பாகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. காரில் ஏற்பட்ட மின்கசிவு (Short Circuit) காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதா ? என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Car caught fire near KMCH Coimbatore Coimbatore Avinashi Road car fire Coimbatore Avinashi Road car fire news Coimbatore fire accident news September 2026 கே.எம்.சி.எச் அருகில் கார் தீப்பற்றி எரிந்தது கோவை அவிநாசி சாலை கார் தீ விபத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “நோ என்ட்ரி சாலையில் கார் ஓட்டி வாக்குவாதம்!” – கொந்தளிப்பில் மக்கள்..!

    September 25, 2026

    பிரியாணி கடை பூட்டை உடைத்து ரூ.16 லட்சம் பொருட்கள் திருட்டு.. காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்..!

    September 25, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தனுஷே அரசியலுக்கு வந்துட்டாரு – தவெக விஜய்யை கிண்டலடித்த கனிமொழி MP..!

    September 29, 2026

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: புகார் அளிக்க பிரத்யேக எண் அறிவிப்பு..!

    September 29, 2026

    பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!

    September 29, 2026

    சிவகார்த்திகேயன் மீது தப்பில்லை.. கங்கை அமரன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்தணன்..!

    September 29, 2026

    34 ஏக்கரில் பிரமாண்ட மேடை.. தாராபுரத்தில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!

    September 29, 2026
    Don't Miss

    சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!

    September 29, 2026

    கோவை அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில், ஓட்டுநரின் சமயோஜித செயலால் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மாற்றிக் கொள்ள மாட்டேன்.. அதிரடியாகப் பேசிய அஞ்சலி..!

    September 29, 2026

    பல விஷயங்கள் தற்செயல் ஆனால் இதுவல்ல.. மனம் திறந்த நடிகை டாப்சி..!

    September 29, 2026

    சிவகார்த்திகேயன் மீது தப்பில்லை.. கங்கை அமரன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த அந்தணன்..!

    September 29, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.