சாலையில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த கார்.. உறைந்துபோன பொதுமக்கள்..!September 29, 2026 கோவை அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த விபத்தில், ஓட்டுநரின் சமயோஜித செயலால் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.