Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தவெக-வில் இருந்து விலகும் செங்கோட்டையன்?.. அப்செட்டான தொண்டர்கள்..!
    தமிழ்நாடு

    தவெக-வில் இருந்து விலகும் செங்கோட்டையன்?.. அப்செட்டான தொண்டர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterApril 18, 2026Updated:April 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sengottaiyan-joining-vijay-tvk-party-rumors-update
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றி கழகத்தில் அதிக அரசியல் அனுபவம் கொண்டவராக திகழ்வர் செங்கோட்டையன். இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இருந்தவர் செங்கோட்டையன். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய நிலையில், அவர் திடீரென கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார்.

    sengottaiyan-joining-vijay-tvk-party-rumors-update

    பெண்களிடம் அத்துமீறல்?.. ரகளை செய்து கேமராவை உடைத்த வாட்டர் மெலன் ஸ்டார்..!

    எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த செங்கோட்டையனை விஜயும் எந்தவித தயக்கமும் இன்றி இக்கட்சியில் சேர்த்துக் கொண்டார். இந்த சூழ்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் செங்கோட்டையன் அவர் சொந்த தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்தில் போட்டியிடுகிறார். அவர் வழக்கம் போல் வெல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    sengottaiyan-joining-vijay-tvk-party-rumors-update

    இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

    sengottaiyan-joining-vijay-tvk-party-rumors-update

    மேலும், அவர் குறிப்பிடுகையில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து வெளியேறும் மனநிலையில் இருப்பதாகவும் அவர் தமிழக வெற்றிக்கழகத்தில் சேரும் முடிவை அவசரப்பட்டு எடுத்து விட்டதாகவும், வேறு யாரும் அந்த தவறை செய்து விட வேண்டாம் என்று அவர் அதிமுகவின் முக்கிய தலைவர்களிடம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

    sengottaiyan-joining-vijay-tvk-party-rumors-update

    இதனை தொடர்ந்து, செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் சேர்ந்தவுடன் அவர் விஜயுடன் இருப்பார் என்றும் அவரின் தலையீடு கட்சியில் அதிகம் இருக்கும் என்றும் அவரின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை அனுபவத்தை தவெக கட்சியினர் பெற்றுக் கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எம் ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ள இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Actor Vijay Politics ADMK Leader Resignation Rumors KA Sengottaiyan Latest News Sengottaiyan ADMK Sengottaiyan Joining TVK Tamil Nadu Political News Vijay TVK Party அதிமுக முக்கிய பிரமுகர் கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் செங்கோட்டையன் அதிமுக செங்கோட்டையன் தவெக தமிழ்நாடு அரசியல் செய்திகள் விஜய் அரசியல் கட்சி விஜய் தமிழக வெற்றிக் கழகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடர்க்கு முன்பே அனல் பறக்கும் அரசியல் களம்; உதயநிதி கைது: முதல்வர் போடும் கணக்கு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.