Browsing: Vijay TVK Party

2026 தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்தி விஜய் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாகப் பரவும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் உண்மைத்தன்மை குறித்து இங்கே காணலாம்.