Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»நள்ளிரவு கிளைமேக்ஸ் ட்விஸ்ட்.. ஆம்புலன்ஸ் அலப்பறை டூ 108 தொகுதிகள் வெற்றி..!
    தமிழ்நாடு

    நள்ளிரவு கிளைமேக்ஸ் ட்விஸ்ட்.. ஆம்புலன்ஸ் அலப்பறை டூ 108 தொகுதிகள் வெற்றி..!

    Prime ReporterBy Prime ReporterMay 5, 2026Updated:May 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Vijay TVK Wins 108 Seats Tamil Nadu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய் அரசியலில் இறங்கியதும் சினிமாவை விட்டு விடுவேன் என்று முன்னதாகவே தெரிவித்திருந்தார். இதற்கிடையில், ஜனநாயக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் பல சிக்கல்கள் கொடுக்கப்பட்டது. இடையில், ஜனநாயகன் படமும் லீக் ஆகி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

    பல பிரச்சினைகளை கொடுத்தாலும், அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் களத்தில் கையில் வேல் ஏந்தி செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோத பரப்புரை மேற்கொண்டார். விஜய் 75 ஆண்டுகால திமுகவையும் 55 ஆண்டு கால அதிமுகவையும் அடியோடு சாய்த்து விட்டு சிம்மாசனத்தில் அமரப்போகிறார். இதுவரை இப்படி ஒரு கிளைமேக்ஸ் படத்தில் கூட ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.

    அரசியல் களத்தில் ‘தளபதி’ ஆதிக்கம்.. வாழ்த்து மழையில் நனையும் தமிழகத்தின் புதிய ‘ஜனநாயகன்’..!

    நள்ளிரவு வரை சில இடங்களில் பல சுற்றுகளாக நடந்த வாக்குப்பதிவுகளின் முடிவில் கடைசியாக 1 வாக்கு வித்தியாசத்தில் பெரிய கருப்பனை வீழ்த்தி தமிழக வெற்றிக்காக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார். இது உச்சபட்ச கிளைமாக்ஸ் ஆகவே நேற்று மாறி அந்த 108 தொகுதிகள் வெற்றியை விஜய்க்கு பரிசாகியுள்ளது. 108 ஆம்புலன்ஸை விட்டு விஜய்க்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு தற்போது, 108 நம்பர் மிகப்பெரிய தலைவலியாக மாறி உள்ளது என்று நெட்டிசன்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    DMK Defeat Kollywood to Secretariat Tamil Nadu Election Results 2026 Tamil Nadu New CM Vijay TVK 108 Seats Win Vijay Political Victory Vijay TVK Party கோலிவுட் டூ கோட்டை தமிழக தேர்தல் முடிவுகள் 2026 தமிழக புதிய முதல்வர் விஜய் தவெக 108 தொகுதிகள் வெற்றி திமுக தோல்வி விஜய் அரசியல் வெற்றி விஜய் தமிழக வெற்றிக் கழகம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.