Browsing: Tamil Nadu Election Results 2026
புதிய அரசு அமைய வேண்டியது ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி என்று கூறியுள்ள மு.க.ஸ்டாலின், ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் டிவிக்கே கட்சி ஆட்சி அமைக்க சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்கத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ள நிலையில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. திமுக மற்றும் அதிமுகவை வீழ்த்தி விஜய் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
தமிழக தேர்தல் முடிவுகளில் தவெக 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், ‘ஜனநாயகம்’ படத்தில் ‘முதலமைச்சர் விஜய்’ என்ற டைட்டில் கார்டை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், நடிகை த்ரிஷா திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடிகர் விஜய் வீட்டிற்குச் செல்ல உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
தமிழக அரசியல் களத்தில் 75 மற்றும் 50 ஆண்டு கால ஆதிக்கம் செலுத்திய பழைய மரங்கள் மக்கள் சக்தியால் வேரோடு பிடுங்கி எறியப்படும் என ஆதவ் அர்ஜுனா அதிரடியாக பதிவிட்டுள்ளார்.
தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் காலை 9:15 மணிக்கெல்லாம் விஜய் முதல்வராவார் என ராதன் பண்டிட் ஜோதிட ரீதியாக கணித்துக் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 234 தொகுதிகளின் முன்னணி நிலவரங்கள் மற்றும் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியல் குறித்த நேரலை தகவல்கள் இதோ.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், ஊழல்வாதிகள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் கோவையில் பேட்டி.
