Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?.. 234 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு..!
    தமிழ்நாடு

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?.. 234 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMay 4, 2026Updated:May 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Tamil Nadu Assembly Election Results 2026
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதலாக வாக்குப்பதிவு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எனப்படும் நிலையில் 8:30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்னப்பட உள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள 234 வாக்கு என்னும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாநில காவல்துறையினர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

    இளையராஜா போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. கலைஞர் சொன்னதை வைத்து விமர்சிக்கும் திமுகவினர்..!

    வாக்கு மையத்தில், ஒவ்வொரு மேஜையிலும் ஒரு மேற்பார்வையாளர் ஒரு உதவியாளர் மற்றும் ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்கள் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வருகை தந்திருக்கின்றனர். செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகாலை 4 மணி முதலே பனையூரில் உள்ள நடிகர் விஜயின் ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பாக குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Constituency Wise Winners List Election Results Live Tamil Tamil Nadu CM Candidate Victory Tamil Nadu Election Results 2026 TN Assembly Election Live Updates TN Election 2026 Winner List Vote Counting Status Tamil Nadu தமிழக சட்டசபை தேர்தல் நேரலை தமிழக தேர்தல் முடிவுகள் 2026 தமிழக தேர்தல் வெற்றியாளர்கள் பட்டியல் தமிழக முதல்வர் வேட்பாளர் வெற்றி தேர்தல் முடிவுகள் நேரலை தமிழ் தொகுதி வாரியாக வெற்றி பெற்றவர்கள் வாக்கு எண்ணிக்கை நிலவரம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.