Close Menu
    What's Hot

    ஜூன் 21 :இன்று எந்தெந்த ராசிகளுக்குப் புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும்?

    June 21, 2026

    5 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவு.. அரசை வெளுத்து விட்ட ராகுல் காந்தி..!

    June 20, 2026

    15 நிமிடங்களில் முகம் தங்கம் போல ஜொலிக்கும்.. அஞ்சறைப் பெட்டி அழகு இரகசியங்கள்..!

    June 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»இளையராஜா போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. கலைஞர் சொன்னதை வைத்து விமர்சிக்கும் திமுகவினர்..!
    தமிழ்நாடு

    இளையராஜா போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. கலைஞர் சொன்னதை வைத்து விமர்சிக்கும் திமுகவினர்..!

    Prime ReporterBy Prime ReporterMay 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Ilaiyaraaja viral song sparks DMK Vijay clash
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவியது. தேர்தலுக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் எடப்பாடி தொகுதியை தவிர்த்து ஏனைய 233 தொகுதிகளிலும், மேலும் எடப்பாடியில் சுயேச்சை ஒருவரை ஆதரித்தும் களம் இறங்கியது.

    மெய்சிலிர்க்க வைத்த மகா சமுத்திர ஆரத்தி.. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு ஆராதனை..!

    இந்நிலையில், மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன. விஜய் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பது அன்றைய தினமே வெளிச்சத்திற்கு வந்துவிடும். திரை துறையை பொறுத்தவரை சில ஹீரோக்கள் விஜய்க்கு சப்போர்ட் செய்திருக்கிறார்கள்.

    Ilaiyaraaja viral song sparks DMK Vijay clash

    இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இசைஞானி இளையராஜா ஒரு செயலை செய்திருக்கிறார். அதாவது, இது எங்கள் நீதி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சின்ன தம்பி உன்னை நம்பி நாடு இருக்கு என்ற பாடலை விஜய்யின் புகைப்படத்தோடு தனது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த படத்தில், விஜய் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தேர்தல் முடிவுகள் வர இன்னும் சில நாட்களே உள்ளநிலையில் இளையராஜா இவ்வாறு செய்ததன் மூலம் அவர் விஜய்க்கு தான் வாக்களித்து இருக்கிறார் என தமிழக வெற்றி கழகத்தினர் கூறி வருகின்றனர்.

    Ilaiyaraaja viral song sparks DMK Vijay clash

    இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாக இளையராஜா பதிவிட்டதை பலரும் விமர்சித்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து ஃபயர் விட தொடங்கி விட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கிறோம் என்று திமுகவை சேர்ந்த இணையவாசிகள் இளையராஜாவிற்கு இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தவர் கலைஞர் தான் என்று பதிவிட்டு வந்தனர்.

    Ilaiyaraaja viral song sparks DMK Vijay clash

    இளையராஜாவுக்கு இசைஞானி என்ற பட்டம் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதிதான் மேலும், இருவருக்கும் ஜூன் மூன்றாம் தேதி தான் பிறந்தநாள். ஆனால், அன்றைய தினத்தில் அனைவரும் கலைஞருக்கு தான் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று தனது பிறந்த நாளை ஜூன் இரண்டாம் தேதி கொண்டாடி வருகிறார் இளையராஜா. இப்படி ஒரு சூழலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஒருமுறை நம்மால் உதவிகள் பெற்றவர் அவர்கள் நமக்கு நன்றியுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிவித்ததை குறிப்பிட்டு இசைஞானி இளையராஜா, கலையரசி ராதிகா மற்றும் விஜய் என மூன்று பேரின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவுக்கு பலரும் பதில் அளித்து வருகின்றனர்.

    Chinna Thambi song Ilaiyaraaja viral song Isaignani Ilaiyaraaja Kalaignar Karunanidhi tribute Tamil Nadu Election 2026 TVK Vijay supporters Vijay vs DMK fans clash இசைஞானி இளையராஜா இளையராஜா வைரல் பாடல் கலைஞர் கருணாநிதி சின்னத்தம்பி பாடல் தமிழக தேர்தல் 2026 தமிழக வெற்றிக் கழகம் விஜய் திமுக மோதல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘மாற்றம்’ இதுதானா?.. அரசை வம்புக்கு இழுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    June 20, 2026

    தமிழக வரலாற்றில் முதல்முறை.. அமைச்சர்களின் போன் நம்பர், இமெயில் முகவரிகள் வெளியீடு..!

    June 20, 2026

    அரசுப் பள்ளியில் த.வெ.க நிர்வாகிகள் செய்த வேலை.. சாடிய வானதி சீனிவாசன்..!

    June 20, 2026

    அத்தனையும் உருட்டா.. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.. அதிமுக தாக்கு..!

    June 19, 2026

    த.வெ.க-வில் இணையும் செல்லூர் ராஜு?.. அவரே கொடுத்த விளக்கம்..!

    June 19, 2026

    ஐந்து ஆண்டுகால சீர்கேடுதான்.. அண்ணாமலை கொடுத்த முக்கிய ஐடியா..!

    June 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தமிழக வரலாற்றில் முதல்முறை.. அமைச்சர்களின் போன் நம்பர், இமெயில் முகவரிகள் வெளியீடு..!

    June 20, 2026

    அவசரத்திற்குப் பெஸ்ட் சாய்ஸ்.. வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான தக்காளி மிளகு சட்னி..!

    June 20, 2026

    அட இது நல்லா இருக்கே.. இன்ஸ்டாகிராமை ஆக்கிரமிக்கும் ரச்சிதாவின் வீடியோ..!

    June 20, 2026

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    June 17, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026
    Don't Miss

    ஜூன் 21 :இன்று எந்தெந்த ராசிகளுக்குப் புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும்?

    June 21, 2026

    ஆனி 7-ஆம் தேதிக்கான இன்றைய பஞ்சாங்கம்; 12 ராசிகளின் ஞாயிறு ராசிபலன் மற்றும் கும்ப ராசிக்கான சந்திராஷ்டம எச்சரிக்கை விவரங்கள்.

    5 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவு.. அரசை வெளுத்து விட்ட ராகுல் காந்தி..!

    June 20, 2026

    15 நிமிடங்களில் முகம் தங்கம் போல ஜொலிக்கும்.. அஞ்சறைப் பெட்டி அழகு இரகசியங்கள்..!

    June 20, 2026

    முட்டை சாப்பிட மாட்டீங்களா? கவலை விடுங்க.. ஹெல்தி புரோட்டீன் டயட்..!

    June 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.