இளையராஜா போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. கலைஞர் சொன்னதை வைத்து விமர்சிக்கும் திமுகவினர்..!May 2, 2026 இளையராஜா பகிர்ந்த ‘சின்னத்தம்பி’ பாடல் விஜய்க்கு ஆதரவானதா? திமுக மற்றும் விஜய் ஆதரவாளர்களிடையே இணையத்தில் வெடித்துள்ள காரசாரமான அரசியல் போர் குறித்த முழு விவரம் இதோ.