Close Menu
    What's Hot

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!
    கோவை

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    Prime ReporterBy Prime ReporterAugust 5, 2026Updated:August 5, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-youth-naveen-murdered-peelamedu-8-arrested
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னையில் இருந்து வேலை தேடி கோவைக்கு வந்து நண்பர்களுடன் தங்கியிருந்த இளைஞர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

    சென்னை வியாசர்பாடியைச் சேர்்ந்தவர் நவீன்(24). இவர், கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டப்படிப்பு படித்து முடித்தார். கோவை பீளமேடு அருகேயுள்ள, உடையாம்பாளையம் பகுதியில் உள்ள அசோக் நகரில் நவீனின் நண்பர்கள் சிலர் அறை எடுத்து தங்கி வசிக்கின்றனர். நவீன் சென்னையில் இருந்து கோவைக்கு வரும் போது எல்லாம், மேற்கண்ட பகுதியில் உள்ள நண்பர்கள் அறையில் தங்குவது வழக்கம்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நவீன் சென்னையில் இருந்து வேலை தேடி கோவைக்கு வந்தார். வழக்கம் போல், அசோக்நகரில் உள்ள நண்பர்களின் அறைக்குச் சென்று தங்கி வேலை தேடி வந்தார்.இதே அசோக் நகரின் மற்றொரு பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். இங்குள்ள வீதியில் நவீனின் நண்பர்கள் இருசக்கர வாகனங்களில் அடிக்கடி வேகமாக செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் அதேபோல், நவீனின் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளனர்.

    இதையடுத்து சந்தோஷ் வேகமாக சென்ற அவர்களை பிடித்து அறைந்து, எச்சரித்துள்ளார். இதை அவர்கள் நவீனிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு சந்தோஷ் வீட்டுக்குச் செல்லும் போது, அவரை நவீன் மற்றும் அவரது நண்பர்கள் பிடித்து தங்களது அறைக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.
    இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தன் நண்பர்களுக்கு போன் செய்து, தன்னை தாக்கிய தகவலை தெரிவித்து அவர்களை நவீன் தங்கியிருந்த அறைக்கு வரவழைத்தார்.

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    அங்கு சந்தோஷ், விக்னேஷ் உட்பட 9 பேர் ஒன்று சேர்ந்து நவீன் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினர். மேலும், தங்களிடம் இருந்த கத்தியால் நவீனின் நெஞ்சி்ல் குத்திவிட்டு தப்பியோடினர். கத்திக்குத்தில் காயமடைந்த நவீன், அந்த வீட்டிலிருந்து வெளியேறி தள்ளாடியபடியே நடந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு விழுந்து உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். தொடர்ந்து உயிரிழந்த நவீனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக பீளமேடு போலீஸார் கூறும்போது, ‘‘கொலை சம்பவம் தொடர்பாக அசோக் நகரைச் சேர்ந்த சந்தோஷ், விக்னேஷ் உள்ளி்ட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம்’’என்றனர்.

    Coimbatore crime news August 2026 Coimbatore youth murder news Coimbatore youth Naveen murdered Peelamedu Naveen murder case Coimbatore Peelamedu police arrest 8 members கோவை அசோக் நகர் கொலை கோவை நவீன் கொலை வழக்கு பீளமேடு போலீஸ் கைது
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Don't Miss

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.