பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!August 5, 2026 சென்னையில் இருந்து வேலை தேடி கோவை வந்த நவீன் என்பவரை தகராறில் கத்தியால் குத்திக் கொன்ற 8 பேர் கும்பலை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.