Browsing: கோவை நவீன் கொலை வழக்கு

சென்னையில் இருந்து வேலை தேடி கோவை வந்த நவீன் என்பவரை தகராறில் கத்தியால் குத்திக் கொன்ற 8 பேர் கும்பலை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.