Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அரசியல் மாற்றம் வரும் – பாஜகவின் அடுத்த பிளான் என்ன?.. எல்.முருகன் கொடுத்த ‘நச்’ பதில்..!
    கோவை

    அரசியல் மாற்றம் வரும் – பாஜகவின் அடுத்த பிளான் என்ன?.. எல்.முருகன் கொடுத்த ‘நச்’ பதில்..!

    Prime ReporterBy Prime ReporterMay 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Minister L Murugan Predicts Massive NDA Victory
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழகமே எதிர்பார்க்கும் வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) பெறப்போவதாகத் தெரிவித்தார். திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருப்பதாகவும், ஏப்ரல் 23-ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு அதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

    திமுக அரசின் மீது மக்கள் கொண்டுள்ள கோபம், ஆதங்கம் மற்றும் வெறுப்பு ஆகியவை ஜூன் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் என்று அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் ‘டபுள் இன்ஜின்’ சர்க்கார் அமைவது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்று வலியுறுத்திய அவர், கருத்துக்கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை ஏற்கனவே கணித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

    திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்.. மதுப்பிரியர்கள் மீது ‘ஆயில்’ தெறித்து தீ விபத்து..!

    முன்னதாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல்களில் பாஜக வெற்றி பெறாது என்று கூறப்பட்ட போதிலும், இறுதியில் பாஜகவே வெற்றி பெற்றதை நினைவு கூர்ந்த அவர், இன்னும் இரு தினங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் வரப்போவதாகக் கூறினார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்துத் துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஊழல்வாதிகள் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை இது காட்டுவதாகவும், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் தெரிவித்தார். மேலும், அண்ணாமலைக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “கொடுப்பாங்கண்ணா” என்று பதிலளித்து விட்டு சென்றார்.

    Annamalai Rajya Sabha Post BJP Success in Tamil Nadu June 4 Election Counting L Murugan Coimbatore Press Meet NDA Victory Prediction TN Senthil Balaji CBI Inquiry Tamil Nadu Election Results 2026 அண்ணாமலை ராஜ்யசபா பதவி எல் முருகன் கோவை பேட்டி செந்தில் பாலாஜி சிபிஐ விசாரணை தமிழக தேர்தல் முடிவுகள் 2026 திமுக அரசு எதிர்ப்பு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி ஜூன் 4 தேர்தல் முடிவுகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.