Close Menu
    What's Hot

    அரசியல் மாற்றத்தின் அறிகுறியா?.. விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த இளையராஜா..! (வீடியோ)

    May 1, 2026

    விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை.. ஆட்சியர் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் மீட்டிங்..!

    May 1, 2026

    ஒழுங்கா மாறிடு.. இல்லன்னா.. சத்யராஜ் மகளை மிரட்டிய கவுண்டமணி; பின்னணி என்ன?..!

    May 1, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்.. மதுப்பிரியர்கள் மீது ‘ஆயில்’ தெறித்து தீ விபத்து..!
    கோவை

    திடீரென வெடித்த டிரான்ஸ்பார்மர்.. மதுப்பிரியர்கள் மீது ‘ஆயில்’ தெறித்து தீ விபத்து..!

    Prime ReporterBy Prime ReporterMay 1, 2026Updated:May 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Transformer Blast Near Coimbatore Tasmac Injures Three
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, கண்ணப்பநகர் பகுதியில் மதுபானக் கடை அருகே இருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றிய சம்பவம் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கோவை, கண்ணப்பநகர் 11 to 11 டாஸ்மாக் பார் அருகே அமைந்து உள்ள அந்த டிரான்ஸ்பார்மரில் நேற்று காலை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டது.

    வெடித்த வேகத்தில் டிரான்ஸ்பார்மருக்குள் இருந்த ஆயில் அனலாய் சிதறி அருகில் நின்றிருந்தவர்கள் மீது பட்டது. இதில் அங்கு இருந்த மதுரை வீரன் (23) என்ற வாலிபருக்கு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவருடன் இருந்த மேலும் இருவர் லேசான காயங்களுடன் தப்பினர். காயம் அடைந்த மதுரை வீரன் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். மற்ற இருவர் முதலுதவிக்குப் பின் வீடு திரும்பினர்.

    திடீர் கனமழை.. பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து சேதம்.. வேரோடு சாய்ந்த மரங்கள் – ஸ்தம்பித்த போக்குவரத்து..!

    இந்த விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்தப் பகுதி முழுமைக்கும் மின் இணைப்பை நிறுத்தி சீரமைப்புப் பணிகளில் இறங்கினர். இதனால் கண்ணப்பநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, டிரான்ஸ்பார்மர் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Coimbatore Government Hospital Coimbatore Transformer Blast Fire Accident Near Tasmac Kannappa Nagar Tasmac Accident Local News Coimbatore TNEB Investigation Coimbatore Transformer Explosion Injury கண்ணப்பநகர் டாஸ்மாக் விபத்து கோவை அரசு மருத்துவமனை கோவை செய்திகள் கோவை மின்மாற்றி வெடிப்பு டிரான்ஸ்பார்மர் தீ விபத்து மதுப்பிரியர்கள் மீது ஆயில் தெறிப்பு மின்சார வாரிய விசாரணை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை.. ஆட்சியர் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் மீட்டிங்..!

    May 1, 2026

    அரசியல் மாற்றம் வரும் – பாஜகவின் அடுத்த பிளான் என்ன?.. எல்.முருகன் கொடுத்த ‘நச்’ பதில்..!

    May 1, 2026

    திடீர் கனமழை.. பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து சேதம்.. வேரோடு சாய்ந்த மரங்கள் – ஸ்தம்பித்த போக்குவரத்து..!

    May 1, 2026

    அறநிலையத்துறை ஊழியருக்கு சிறை.. 10 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அதிரடி தண்டனை..!

    April 30, 2026

    5 அடுக்கு பாதுகாப்பு: 11 பகுதிகள் ‘ரெட் ஜோன்’-500 போலீசார் தீவிர கண்காணிப்பு..!

    April 30, 2026

    ‘சதமடித்த’ வெப்பம்.. குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்.. கோவை குற்றாலத்திற்கு படையெடுக்கும் மக்கள்..!

    April 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!

    April 28, 2026

    விஜய் நடித்த ‘அந்த’ படம் தான் சங்கீதாவின் ஃபேவரைட்.. பிரபலம் Open Talk..!

    May 1, 2026

    ஜன நாயகன் லீக் விவகாரம்.. குற்றவாளிகளுக்கு எல்லா கதவுகளையும் அடைத்த நீதிமன்றம்..!

    May 1, 2026

    ஒழுங்கா மாறிடு.. இல்லன்னா.. சத்யராஜ் மகளை மிரட்டிய கவுண்டமணி; பின்னணி என்ன?..!

    May 1, 2026

    அரசியல் மாற்றம் வரும் – பாஜகவின் அடுத்த பிளான் என்ன?.. எல்.முருகன் கொடுத்த ‘நச்’ பதில்..!

    May 1, 2026
    Don't Miss

    அரசியல் மாற்றத்தின் அறிகுறியா?.. விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த இளையராஜா..! (வீடியோ)

    May 1, 2026

    தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இசையெஸ்பானி இளையராஜா நடிகர் விஜய்யின் புகைப்படத்தை பாடலுடன் பகிர்ந்துள்ளது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

    விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை.. ஆட்சியர் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் மீட்டிங்..!

    May 1, 2026

    ஒழுங்கா மாறிடு.. இல்லன்னா.. சத்யராஜ் மகளை மிரட்டிய கவுண்டமணி; பின்னணி என்ன?..!

    May 1, 2026

    விஜய் நடித்த ‘அந்த’ படம் தான் சங்கீதாவின் ஃபேவரைட்.. பிரபலம் Open Talk..!

    May 1, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.