Browsing: கோவை அரசு மருத்துவமனை
கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான இரண்டு பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் போக்சோ நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
கோவை மத்திய சிறையில் தண்டனை பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த வாலிபர் கார்த்திகேயன் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இது குறித்து ரேஸ் கோர்ஸ் போலீசார் மற்றும் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் அறையின் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
கோவை கண்ணப்பநகர் டாஸ்மாக் அருகே மின்மாற்றி வெடித்து சிதறியதில் மதுப்பிரியர்கள் மீது ஆயில் தெறித்து தீ விபத்து; 3 பேர் காயம், ஒருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
கோவையில் 14 வயது சிறுமி குழந்தை திருமணம் செய்யப்பட்டு கர்ப்பமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; 20 நாட்களாக டிஸ்சார்ஜ் இல்லையென குடும்பம் கண்ணீர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த பாஸ்கரன் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 3 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
