Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கோவை சிறுமி வழக்கு: 2 பேருக்கு காவல் விசாரணை.. போக்சோ நீதிமன்றத்தில் அவசர மனு..!
    கோவை

    கோவை சிறுமி வழக்கு: 2 பேருக்கு காவல் விசாரணை.. போக்சோ நீதிமன்றத்தில் அவசர மனு..!

    Prime ReporterBy Prime ReporterJune 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-minor-girl-murder-police-custody
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று வழக்கு : கைதான இரண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கோவை அருகே 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான இரண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கோவை அருகே 10 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக கார்த்திக், அவருடைய நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது மாடியில் இருந்து கீழே குதித்ததில் கார்த்திக்குக்கு கை, கால்கள் முறிந்தன.


    இதை அடுத்து இரண்டு பேரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சிறைக்குள் இருந்த போது உணவு சாப்பிட சென்ற நேரத்தில் சக கைதிகள் ஐந்து பேர் சேர்ந்து தட்டு, டம்ளர், கரண்டி உள்ளிட்டவற்றால் கார்த்திக்கை கடுமையாக தாக்கினர்.

    இதில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதனால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அதே போன்று கார்த்திகை தாக்கிய கைதிகள் ஐந்து பேர் திருச்சி, வேலூர் ஆகிய சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இதற்கு இடையே சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கார்த்திக், மோகன் ராஜா ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர்.
    இதை அடுத்து கோவையில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இரண்டு பேரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கும்படி போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கிறது.
    இதுகுறித்து காவல் துறையினர் கூறும் போது ; சிறுமி கொலை வழக்கில் கைதான இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினால், மேற்கொண்டு கூடுதல் தகவல் கிடைக்கும் அது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உதவியாக இருக்கும் எனவே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நீதிமன்ற அனுமதி கொடுத்ததும், இரண்டு பேரையும் காவல் நிலைய எடுத்து விசாரணை நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

    Attacked prisoners shifted Vellore Coimbatore central jail clash Coimbatore government hospital treatment Coimbatore local crime news 2026 Coimbatore minor girl murder case Karthik Mohanraj arrest updates POCSO court police custody petition கார்த்திக் மோகன்ராஜ் கைது கைதிகள் காவலில் விசாரணை கோவை அரசு மருத்துவமனை கோவை உள்ளூர் குற்றச்செய்திகள் கோவை சிறுமி கொலை வழக்கு கோவை மத்திய சிறை மோதல் போக்சோ நீதிமன்றம் மனு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!

    June 8, 2026

    உண்டியல் வசூல், தங்கம் உருக்கியதில் முறைகேடா?.. அமைச்சர் ரமேஷ் அதிரடி எச்சரிக்கை..!

    June 8, 2026

    நாங்க உழைச்சதுக்கு மதிப்பே இல்லையா?.. பொள்ளாச்சியில் வெடித்த தவெக உட்கட்சிப் பூசல்..!

    June 8, 2026

    டாஸ்மாக் தனியார்மயமாகிறதா?.. அரசாணையைச் சுட்டிக்காட்டி அமைச்சர் விளக்கம்..!

    June 7, 2026

    ‘குண்டாஸ்’ கைதியின் வெறிச்செயல்.. இன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம்..!

    June 6, 2026

    டிரைவர் இருக்கை அருகே இளம்பெண் செய்த காரியம்.. விபத்து நடக்கும் முன் ஆக்ஷன் எடுங்க..!

    June 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    கடையிலே வாங்க வேண்டாம்.. மாம்பழ ஐஸ்கிரீம் இனி வீட்டிலேயே செய்யலாம்..!

    May 26, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    May 11, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.