Browsing: கோவை சிறுமி கொலை வழக்கு
கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான இரண்டு பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் போக்சோ நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான கொடூரக் குற்றவாளிகள் கார்த்திக் மற்றும் மோகன்குமார் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அமைதி காப்பதற்கு பாஜக தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து, தமிழக அரசு ரீல்ஸ் அரசாக இல்லாமல் ரியல் அரசாகச் செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடுமையான மரண தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் கடைக்குச் சென்ற பத்து வயது சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
