Close Menu
    What's Hot

    30 வயசு ஆனப்போ எனக்கும் அந்தப் பயம் இருந்தது.. ஆண்ட்ரியா உருக்கம்..!

    May 23, 2026

    கல்லா கட்டும் ‘கருப்பு’.. சூர்யாவின் அசுரத்தனமான கம்பேக்..!

    May 23, 2026

    ரீல்ஸ் அரசாக இருக்காதீங்க.. ரியல் அரசாகச் செயல்படுங்க.. தமிழக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி..!

    May 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ரீல்ஸ் அரசாக இருக்காதீங்க.. ரியல் அரசாகச் செயல்படுங்க.. தமிழக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி..!
    தமிழ்நாடு

    ரீல்ஸ் அரசாக இருக்காதீங்க.. ரியல் அரசாகச் செயல்படுங்க.. தமிழக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி..!

    Prime ReporterBy Prime ReporterMay 23, 2026Updated:May 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    eps-condemns-coimbatore-girl-murder-reels-government
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து, தமிழக அரசு ரீல்ஸ் அரசாக இல்லாமல் ரியல் அரசாகச் செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

    கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது.

    பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது. சிறுமி காணாமல் போன சில மணி நேரத்திலேயே புகார் அளிக்கப்பட்டிருந்த போதிலும், துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாதது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக திறனில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது.

    பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு ஏதுமறியா சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை அரசின் அலட்சியத்தையும் செயல்திறன் குறைவையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த அரசு பெண்கள் பாதுகாப்பு குறித்து வெறும் விளம்பர நடவடிக்கைகளில் மட்டும் அல்லாமல், நிலையான மற்றும் பயனுள்ள பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்குவதிலும் தீவிரம் காட்ட வேண்டும்.

    வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும்…

    — Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 23, 2026

    Coimbatore girl Dharshini murder aunt interview Coimbatore girl murder postmortem report Coimbatore minor girl death penalty demand Sulur Kannampalayam Praveena press meet Sulur police investigation issues Tamil Nadu new government law and order TN CM updates on Coimbatore crime அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எடப்பாடி பழனிசாமி கண்டனம் கோவை சிறுமி கொலை வழக்கு சூலூர் கண்ணம்பாளையம் கொடூரம் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு விவகாரம் தமிழ்நாடு செய்திகள் 2026 ரீல்ஸ் அரசு ரியல் அரசு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கார்ப்பரேட்டுகளுக்குத் தாராளமா?.. மருத்துவக் கொள்கை குறித்து சீமான் கேள்வி..!

    May 23, 2026

    மரண தண்டனை மட்டுமே ஒரே தீர்வு.. சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அன்புமணி விமர்சனம்..!

    May 23, 2026

    நர்சிங் மாணவி மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன?.. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி அறிக்கை..!

    May 23, 2026

    குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை உறுதி.. சூலூர் சம்பவம் நேரில் விரைந்த அமைச்சர் வி. சம்பத்குமார்..!

    May 23, 2026

    மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி.. உதயநிதி ஸ்டாலின் பேசிய பாயிண்ட்ஸ்..!

    May 23, 2026

    காவிரி உரிமையைத் தாரைவார்த்துவிட்டதா தமிழக அரசு?.. எடப்பாடி பழனிசாமி சாடல்..!

    May 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நர்சிங் மாணவி மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன?.. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி அறிக்கை..!

    May 23, 2026

    கல்லா கட்டும் ‘கருப்பு’.. சூர்யாவின் அசுரத்தனமான கம்பேக்..!

    May 23, 2026

    மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி.. உதயநிதி ஸ்டாலின் பேசிய பாயிண்ட்ஸ்..!

    May 23, 2026

    30 வயசு ஆனப்போ எனக்கும் அந்தப் பயம் இருந்தது.. ஆண்ட்ரியா உருக்கம்..!

    May 23, 2026

    ரீல்ஸ் அரசாக இருக்காதீங்க.. ரியல் அரசாகச் செயல்படுங்க.. தமிழக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி..!

    May 23, 2026
    Don't Miss

    30 வயசு ஆனப்போ எனக்கும் அந்தப் பயம் இருந்தது.. ஆண்ட்ரியா உருக்கம்..!

    May 23, 2026

    திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது கட்டாயப்படுத்தி நடக்கக் கூடாது என்றும், அதற்கான நேரம் வரும்போது தானாக நடக்கும் என்றும் ஆண்ட்ரியா மனம் திறந்துள்ளார்.

    கல்லா கட்டும் ‘கருப்பு’.. சூர்யாவின் அசுரத்தனமான கம்பேக்..!

    May 23, 2026

    ரீல்ஸ் அரசாக இருக்காதீங்க.. ரியல் அரசாகச் செயல்படுங்க.. தமிழக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி..!

    May 23, 2026

    கார்ப்பரேட்டுகளுக்குத் தாராளமா?.. மருத்துவக் கொள்கை குறித்து சீமான் கேள்வி..!

    May 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.