Browsing: Coimbatore local crime news 2026

பொள்ளாச்சியில் அண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹20,000 அபராதம் விதித்துக் கோவை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.

கோவை அருகே பாட்டு சத்தத்தைக் குறைக்கச் சொன்ன 4 பேரை வெட்டிய 2 பேருக்கு தலா 8 ஆயுள் தண்டனை விதித்துக் கோவை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான இரண்டு பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் போக்சோ நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

கோவை இருகூர் பள்ளிச் சிறுவன் கொலை சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.