Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு..!
    கோவை

    பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு..!

    Prime ReporterBy Prime ReporterJune 20, 2026Updated:June 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-court-eight-life-sentences-caste-violence
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை அருகே பாட்டு சத்தத்தை குறைத்து வைக்க சொன்னதற்காக நான்கு பேரை அருவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற இரண்டு பேருக்கு 8 ஆயுள் தண்டணை விதித்த கோவை நீதிமன்றம் தண்டணையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்திரவிட்டது.

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சிவா சிக்கன் என்ற கோழி பண்ணை ஒன்றில் தாழ்த்தபடுத்தபட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். அதே கோழி பண்ணையில் உயர் சாதியை சில குடும்பத்தினரும் தங்கி இருந்த நிலையில், அவர்கள் சாதி பாடலை ஒலிபரப்பி வந்துள்ளனர். இந்நிலையில் தாழ்த்தப்படுத்தபட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    இதனையடுத்து, கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சடையாண்டி, காளிமுத்து,கருப்பு, சுந்தர்ராஜன் ஆகிய நான்கு பேரை சாதி பெயர் சொல்லி திட்டியதுடன், உயர் சமூக பிரிவை சேர்ந்த செந்தில்குமார், சின்னதுரை ஆகியோர் அருவாளால் வெட்டினர்.

    இதில் சடையாண்டி, காளிமுத்து,கருப்பு, சுந்தர்ராஜன் ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்த நிலையில், இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் SC,ST சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 2017 ம் ஆண்டு நடந்த இந்த கொலை முயற்சி வழக்கு 9 ஆண்டுகளாக கோவை எஸ்சி எஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்ட செந்தில்குமார், சின்னதுரை ஆகிய இரண்டு பேருக்கும் கொலை முயற்சி, SC,ST வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் தலா எட்டு ஆயுள் தண்டனை விதித்து கோவை SC,ST சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    Caste Based Violence Case TN Coimbatore local crime news 2026 Coimbatore SC ST Court Verdict Concurrent Life Sentence Tamil Nadu Eight Life Imprisonment Sentences Coimbatore Judge Vivekanandan Judgment Kinathukadavu Murder Attempt Case ஆயுள் தண்டனை ஏக காலம் எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டம் கிணத்துக்கடவு கொலை முயற்சி வழக்கு கோவை உள்ளூர் குற்றச் செய்திகள் 2026 கோவை நீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு சாதிப் பாடல் விவாதம் வன்முறை நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.