கழுத்தில் இருந்த 3¼ பவுன் தங்க சங்கிலி.. பணத்தாசையால் பாசத்தைக் கொன்ற மகன்..!June 23, 2026 கோவையில் மறைந்த தந்தையின் உடலை நள்ளிரவில் தோண்டி எடுத்து 3¼ பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய மகன் மற்றும் கூட்டாளியைப் பீளமேடு போலீஸ் தேடி வருகிறது.
எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!June 20, 2026 பொள்ளாச்சியில் அண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹20,000 அபராதம் விதித்துக் கோவை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.
பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு..!June 20, 2026 கோவை அருகே பாட்டு சத்தத்தைக் குறைக்கச் சொன்ன 4 பேரை வெட்டிய 2 பேருக்கு தலா 8 ஆயுள் தண்டனை விதித்துக் கோவை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.