Close Menu
    What's Hot

    எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!

    June 20, 2026

    பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு..!

    June 20, 2026

    ஜூன் 20: இன்று எந்தெந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

    June 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!
    கோவை

    எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!

    Prime ReporterBy Prime ReporterJune 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    pollachi-man-gets-life-sentence-killing-brother
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் (45), பெயிண்டர். இவருடைய தம்பி கிருஷ்ணமூர்த்தி (41). இவர்கள் இருவரும் அருகருகே வசித்து வந்தனர். 2 பேருக்குமே மது குடிக்கும் பழக்கம் இருந்தது.இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி கொரோனா காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    இருந்தபோதிலும், ஆறுமுகம் அந்தப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி வந்தார். பின்னர் அவர் அந்த மதுவை தனது தம்பி கிருஷ்ணமூர்த்தி வீட்டு வாசல் அருகே அமர்ந்து குடித்து உள்ளார். அதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, வீட்டு வாசலில் வைத்து மது குடிக்கிறாயே, வேறு எங்கும் சென்று குடி என்று கூறியதுடன், தனக்கு ஏன் வாங்கி கொடுக்கவில்லை என்றும் கேட்டு உள்ளார்.

    பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு..!

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது அண்ணன் என்றும் பார்க்காமல் ஆறுமுகத்தை ஓங்கி மிதித்து உள்ளார். இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். பின்னர் அவர் தனது வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து ஆறுமுகத்தின் வயிற்றில் குத்தினார்.

    அதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் கே.கார்த்திகேயன் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து போலீசார் கிருஷ்ணமூர்த்தியை பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Alcohol Dispute Murder Pollachi Coimbatore Bomb Blast Case Special Court Coimbatore local crime news 2026 Judge Gokul Murugan Verdict Life Imprisonment For Youth Coimbatore Pollachi Brother Murder Case Pollachi East Police Station கோவை உள்ளூர் குற்றச் செய்திகள் 2026 கோவை வெடிகுண்டு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் டாஸ்மாக் மது தகராறு கொலை தம்பிக்கு ஆயுள் தண்டனை கோவை நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பு பொள்ளாச்சி அண்ணன் கொலை வழக்கு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு..!

    June 20, 2026

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    வீட்டு வாசலில் சுருண்டு கிடந்த போதை ஆசாமி.. உயிரைக் கையில் பிடித்துப் போராடிய குடும்பம்..!

    June 18, 2026

    நள்ளிரவு பயங்கரம்.. 5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் – காட்டில் மீட்கப்பட்ட சடலம்..!

    June 18, 2026

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026

    கொண்டாம்பட்டியில் உருவாகும் மியாவாக்கி காடுகள்.. பிரம்மாண்ட அடர்வனத் திட்டம்..!

    June 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு..!

    June 20, 2026

    KHXRK படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?.. இந்திய சினிமாவே எதிர்பார்த்த மெகா கூட்டணி..!

    June 19, 2026

    நள்ளிரவு பயங்கரம்.. 5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் – காட்டில் மீட்கப்பட்ட சடலம்..!

    June 18, 2026

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026
    Don't Miss

    எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!

    June 20, 2026

    பொள்ளாச்சியில் அண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹20,000 அபராதம் விதித்துக் கோவை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.

    பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு..!

    June 20, 2026

    ஜூன் 20: இன்று எந்தெந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

    June 20, 2026

    KHXRK படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன்?.. இந்திய சினிமாவே எதிர்பார்த்த மெகா கூட்டணி..!

    June 19, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.