Browsing: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையம்

பொள்ளாச்சியில் அண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹20,000 அபராதம் விதித்துக் கோவை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.

பொள்ளாச்சி அருகே குடிதண்ணீர் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 3 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.