Browsing: கோவை வெடிகுண்டு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம்

பொள்ளாச்சியில் அண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹20,000 அபராதம் விதித்துக் கோவை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.